Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Aathadi paavada kathaada

Kathaadi pol nenju koothaada

Kathaada nenju koothaada

Kulikkuthu rosa naathu

Thanni konjam oothu oothu

Hey… kulikkuthu rosa naathu

Thanni konjam oothu oothu

Male Part

Aathadi paavada kathaada

Kathaada nenju koothaada

Male Part

Adi naal paarthu

Naan vandhen veembaga

Un paavada poovil naan kaambaga

Kaambaga vandhen veembaga

Un veetil inneram aal illaiyae

Odathae pennae naan thael illaiyae

Male Part

Adi sevaazhaiyae …yae….

Un veettu sevaazhai

En kaigal pattalae

Kulai rendu thalladho

Vaa mullaiyae

Male Part

Aathadi paavada kathaada

Kathaadi pol nenju koothaada

Kathaada nenju koothaada

Kulikkuthu rosa naathu

Thanni konjam oothu oothu

Hey… kulikkuthu rosa naathu

Thanni konjam oothu oothu

Male Part

Malar moodum nilai

Konjam vilagaatho

Adi naal ellaam dhavam seidhen

Nazhuvatho

Nazhuvatho vanthu thazhuvatho

Neer sotta nindralae jaladhosham thaan

Nee ingu podathae pagal vesham thaan

Male Part

Ilam poonjolaiyae….

Un poomaeni naan paarkkum

Kannaadi aagatho

Aanaalum nee romba thaaralam thaan

Male Part

Aathadi paavada kathaada

Kathaadi pol nenju koothaada

Kathaada nenju koothaada

Kulikkuthu rosa naathu

Thanni konjam oothu oothu

Hey… kulikkuthu rosa naathu

Thanni konjam oothu oothu

Male Part

Aathadi paavada kathaada

Kathaadi pol nenju koothaada

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட

காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

காத்தாட நெஞ்சு கூத்தாட

குளிக்குது ரோசா நாத்து

தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஹே.. குளிக்குது ரோசா நாத்து

தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட

காத்தாட நெஞ்சு கூத்தாட..

ஆண் : அடி நாள் பார்த்து நான்

வந்தேன் வீம்பாக

உன் பாவாட

பூவில் நான் காம்பாக

காம்பாக வந்தேன் வீம்பாக

உன் வீட்டில் இந்நேரம்

ஆள் இல்லையே

ஓடாதே பெண்ணே

நான் தேள் இல்லையே

ஆண் : அடி செவ்வாழையே.... யே.......

உன் வீட்டுச் செவ்வாழை

என் கைகள் பட்டாலே

குலை ரெண்டு தள்ளாதோ

வா முல்லையே

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட

காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

காத்தாட நெஞ்சு கூத்தாட

குளிக்குது ரோசா நாத்து

தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஹே.. குளிக்குது ரோசா நாத்து

தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆண் : மலர் மூடும் நிலை

கொஞ்சம் விலகாதோ

அடி நாள் எல்லாம் தவம் செய்தேன்

நழுவாதோ

நழுவாதோ வந்து தழுவாதோ

நீர் சொட்ட நின்றாலே

ஜலதோஷம் தான்

நீ இங்குப் போடாதே

பகல் வேஷம் தான்

ஆண் : இளம் பூஞ்சோலையே......

உன் பூமேனி நான் பார்க்கும்

கண்ணாடி ஆகாதோ

ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட

காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

காத்தாட நெஞ்சு கூத்தாட

குளிக்குது ரோசா நாத்து

தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஹே.. குளிக்குது ரோசா நாத்து

ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட

காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Poovilangu (1984) · Lyricist: Vairamuthu

Explore this song