Roman script
Singers : Shahul Hameed and Chorus Music by : Soundaryan Chorus …………………. Male Part Aathadi enna udambu Adi anganga pachcha narambu Iymponnaal senja odambu Adhil adayaalam chinna thazhumbu Male Part Poovazha kaalaaga Ponmoongil tholaaga Chorus : Poovazha kaalaaga Ponmoongil tholaaga Male Part Aathadi enna udambu Adi anganga pachcha narambu Iymponnaal senja odambu Adhil adayaalam chinna thazhumbu Chorus ………………………. Male Part Natchathiram natchathiram Nattu vachcha kannu Un kannu… en kannu.. Male Part Muthucharam muthucharam Kotti vachcha pallu Ye nillu…. bathil sollu Male Part Kolaru thangam ellaam Un kannathil ottikichchaa Paalaru moththam vandhu Un paruvathil kottikichaa Male Part Ippodhu paavaada Eppodhu melaada Male : Ippodhu paavaada Eppodhu melaada Male Part Aathadi enna udambu Adi anganga pachcha narambu Iymponnaal senja odambu Adhil adayaalam chinna thazhumbu Male Part Tholumela thookkikittu Ezhu logam suththa Naan suththa…. nee kaththa Male Part Mynaavukku thookkam vandhaa Maaman madi meththa Ponn meththa….poo meththa Male Part Sembatti vellarikkaa pola Siriyendi chella kannae Nelakotta pooveduthu Naan jada pottu paarpen ponnae Male Part Sevvaazha thandaaga Siru mullai chendaaga Chorus : Sevvaazha thandaaga Siru mullai chendaaga Male Part Aathadi enna udambu Adi anganga pachcha narambu Iymponnaal senja odambu Adhil adayaalam chinna thazhumbu Male Part Poovazha kaalaaga Ponmoongil tholaaga Chorus : Poovazha kaalaaga Ponmoongil tholaaga Male Part Aathadi enna udambu Adi anganga pachcha narambu Iymponnaal senja odambu Adhil adayaalam chinna thazhumbu
தமிழ்
பாடகர்கள் : ஷாஹுல் ஹமீது மற்றும் குழு இசை அமைப்பாளர் : சௌந்தர்யன் குழு : ............................. ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்கே பச்ச நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் சின்ன தழும்பு ஆண் : பூவாழ காலாக பொன்வண்டு தோளாக குழு : பூவாழ காலாக பொன்வண்டு தோளாக ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்கே பச்ச நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் சின்ன தழும்பு குழு : ........................... ஆண் : நட்சத்திரம் நட்சத்திரம் நட்டு வச்ச கண்ணு உன் கண்ணு... என் கண்ணு.. ஆண் : முத்துச்சரம் முத்துச்சரம் கொட்டி வச்ச பல்லு எ நில்லு....பதில் சொல்லு ஆண் : கோலாரு தங்கம் எல்லாம் உன் கன்னத்தில் ஒட்டிக்கிச்சா பாலாறு மொத்தம் வந்து உன் பருவத்தில் கொட்டிக்கிச்சா ஆண் : இப்போது பாவாடை எப்போது மேலாடை ஆண் : இப்போது பாவாடை எப்போது மேலாடை ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்கே பச்ச நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் சின்ன தழும்பு ஆண் : தோழுமேல தூக்கிகிட்டு ஏழு லோகம் சுத்த நான் சுத்த... நீ கத்த ஆண் : மைனாவுக்கு தூக்கம் வந்தா மாமன் மடி மெத்த பொன் மெத்த... பூ மெத்த ஆண் : செம்பட்டி வெள்ளரிக்கா போல சிறியேண்டி செல்ல கண்ணே. நிலக்கோட்டை பூவெடுத்து நான் ஜடை போட்டு பார்ப்பேன் பொண்ணே . ஆண் : செவ்வாழைத் தண்டாக சிறு முல்லை செண்டாக குழு : செவ்வாழைத் தண்டாக சிறு முல்லை செண்டாக ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்கே பச்ச நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் சின்ன தழும்பு ஆண் : பூவாழ காலாக பொன்வண்டு தோளாக குழு : பூவாழ காலாக பொன்வண்டு தோளாக ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு அடி அங்கங்கே பச்ச நரம்பு ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு அதில் அடையாளம் சின்ன தழும்பு
Song information
Singers: Shahul Hameed and Chorus
Music by: Soundaryan
Release information: From Sindhu Nathi Poo (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Shahul Hameed and Chorus
- Film / album: Sindhu Nathi Poo
- Composer: Soundaryan