Roman script
Singers : P. Susheela and Mano Music by : Ilayaraja Male Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Vaa poovaayi.. Male Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Vaa poovaayi.. Male Part Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Vaa en thaayi Male Part Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Male Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Vaa poovaayi.. Male Part Kannu thaan thoongavilla Kaaranam thona villa Ponnu nee jaadhi mulla Poo maalai aaga villa Male Part Kanni nee naathu Kannan naan kaathu Vanthu thaan koodavilla Male Part Koora pattu chaelai Naan vaangi varum velai Podu oru maalai Nee sollu andha naala Unakaaga naan kaathirukken Badhil kooru poovaayi Male Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Vaa poovaayi.. Male Part Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Vaa en thaayi Female Part Sonthama paadum kili Sogamaa ponathaiyaa Ullam thaan nondhu nondhu Oomaiyaa aanadhaiyaa Female Part Kannula neeru Kaaranam yaaru Kanni naan kooravaa Female Part Oththa maram pola Naan nikkum intha velai Enna solli paada En karppam ellai meera Male Part Thodaradhu idhu inimela Thuna naan thaan poovaayi Female Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi.. Female Part Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Naan poovaayi.. Female Part Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Female Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi..
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி... ஆண் : ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி... ஆண் : ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் வா என் தாயி.... ஆண் : நானா பாடலையே நீ தான் பாட வச்ச நானா பாடலையே நீ தான் பாட வச்ச ஆண் : ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி... ஆண் : கண்ணுதான் தூங்கவில்லை காரணம் தோணவில்லை பொண்ணு நீ ஜாதி முல்லை.. பூமாலை ஆகவில்லை ஆண் : கன்னி நீ நாத்து கண்ணன் நான் காத்து வந்து தான் கூடவில்லை கூரப்பட்டு சேலை நான் வாங்கி வரும் வேளை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை உனக்காக நான் காத்திருக்க பதில் கூறு பூவாயி… ஆண் : ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி... ஆண் : ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் வா என் தாயி... பெண் : சொந்தமா பாடுங்கிளி... சோகமா போனதய்யா உள்ளம் தான் நொந்து நொந்து ஊமையா ஆனதய்யா கண்ணுல நீரு காரணம் யாரு கன்னி நான் கூறவா... ஒத்தமரம் போல நான் நிக்கும் இந்த வேளை என்ன சொல்லி பாட என் துன்பம் எல்லை மீற ஆண் : தொடராது இது இனி மேலே தொனை நான் தான் பூவாயி பெண் : ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி... பெண் : ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி... பெண் : நானா பாடலையே நீ தான் பாட வச்ச நானா பாடலையே நீ தான் பாட வச்ச பெண் : ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி...
Song information
Singers: P. Susheela and Mano
Music by: Ilayaraja
Release information: From Enga Ooru Kavalkaran (1998) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela and Mano
- Film / album: Enga Ooru Kavalkaran
- Composer: Ilayaraja