Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : G. K. Venkatesh Female Part Navarasam pirandha idam Naangu gunam valarndha idam Sugangal ellam niraindha idam Ennaalumae pennidamae Kaadhal oru koyil polae deivangal pengal Kaadhal oru koyil polae deivangal pengal Kalyanam mogam konda bommaigal aangal Kalyanam mogam konda bommaigal aangal Female Part Kaadhal oru koyil polae deivangal pengal Chorus : Kalyanam mogam konda bommaigal aangal Kaadhal oru koyil polae deivangal pengal Female Part Aasaiyenneum solaiyilae aadugindra pon vandu Aan endru avan padaithaan vandu enavae gunam padaithaan Female Part Kaadhal oru kaaviyam endraargal Ennaalum karpanai seidhaargal Kannaalae kavidhaiyum solvaargal Jaalathaal yaavaiyum marappaargal..aaa..aaa..aa… Female Part Kaadhal oru koyil polae deivangal pengal Maaaradha ennam konda deepangal pengal Chorus Kaadhal oru koyil polae deivangal pengal Maaaradha ennam konda deepangal pengal Male Part Haa…aaa…..aaa…aaa… Enna kaadhal enna ennam Enna kaadhal enna ennam ungal ennangal Indru naalai maari pogum aasai kinnangal Nanju vizhi endradhanaal neela vizhi endraar Vanjagamae seivadhanal vanjiyargal endraar Male Part Ungal ullam ondru ennam rendu Sollum solla enna Oo ungal perai deivam endraal Engal per enna Chorus : Oo ungal perai deivam endraal Engal per enna Male : Ungal ullam ondru ennam rendu Sollum solla enna Chorus : Ungal ullam ondru ennam rendu Sollum solla enna Oo ungal perai deivam endraal Engal per enna Male : Ungal ullam ondru ennam rendu Sollum solla enna
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : நவரசம் பிறந்த இடம் நான்கு குணம் வளர்ந்த இடம் சுகங்களெல்லாம் நிறைந்த இடம் எந்நாளூம் பெண்ணிடமே காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள் காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள் கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள் கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள் பெண் : காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள் குழு : கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள் காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள் பெண் : ஆசையெனும் சோலையிலே ஆடுகின்ற பொன்வண்டு ஆண் என்று அவன் படைத்தான் வண்டு எனவே குணம் படைத்தான் பெண் : காதல் ஒரு காவியம் என்றார்கள் எந்நாளும் கற்பனை செய்தார்கள் கண்ணாலே கவிதையும் சொல்வார்கள் ஜாலத்தால் யாவையும் மறப்பார்கள்..ஆஅ...ஆஅ.. பெண் : காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள் மாறாத எண்ணம் கொண்ட தீபம் போல பெண்கள் குழு : காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள் மாறாத எண்ணம் கொண்ட தீபங்கள் பெண்கள் (காதல்) ஆண் : ஹா..ஆஅ...ஆஅ...ஹா...ஆஅ.. என்ன காதல் என்ன எண்ணம் என்ன காதல் என்ன எண்ணம் உங்கள் எண்ணங்கள் இன்று நாளை மாறிப் போகும் ஆசை கிண்ணங்கள் நஞ்சு விழி என்றதனால் நீல விழி என்றார் வஞ்சகமே செய்வதனால் வஞ்சியர்கள் என்றார் ஆண் : உங்கள் உள்ளம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால் எங்கள் பேர் என்ன குழு : ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால் எங்கள் பேர் என்ன ஆண் : உங்கள் உள்ளம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன குழு : உங்கள் உள்ளம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால் எங்கள் பேர் என்ன ஆண் : உங்கள் உள்ளம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: G. K. Venkatesh
Release information: From Malligai Mogini (1979) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Malligai Mogini
- Composer: G. K. Venkatesh