Roman script
Singers : P. Bhanumathi and Jikki Music by : K. V. Mahadevan Female Part Aasai vaikkira idantheriyanum Marandhu vidaadhae Aasai vaikkira idantheriyanum Marandhu vidaadhae Adhukku melae vaarthaiyillae Varutha padaadhae Adhukku melae vaarthaiyillae Varutha padaadhae Maamoi… maamaa… maamaa… Female Part Vambu panni sandaikku ninnaa Anbu valarumaa Adhu valarndhaalum nee ninaikkira Inbam malarumaa Female Part Aasai vaikkira idantheriyanum Marandhu vidaadhae Adhukku melae vaarthaiyillae Varutha padaadhae Maamoi… maamaa… maamaa… Female Part Kandaalae kannu eriyudhu Kaadhal eppadi molaikkum Ong kanavu eppadi palikkum Onnai kandaalae kannu eriyudhu Kaadhal eppadi molaikkum Ong kanavu eppadi palikkum Kaiyai thodaadhae Kaiyai thodaadhae Maanam kaattrilae parakkum Maamoi… maamaa… maamaa… Female Part Aasai vaikkira idantheriyanum Marandhu vidaadhae Adhukku melae vaarthaiyillae Varutha padaadhae Maamoi… maamaa… maamaa… Female Part {Kanakku meeri kaadirukkudhu Adukku maadi veedirukkudhu Adhukku melae panam irukkudhu Maanae unakku}(2) Female Part Athanaiyum paadhukaakkum Kavalai enakku Athanaiyum paadhukaakkum Kavalai enakku Nee kalyaana thaedhi vechirukkaa Adakki aalanum seriyaaa Kannae kannae kannae Female Part Ennaiyaa neeyum oru aambalaiyaa Summaa ilikkiriyae Sonadhellaam velangalaiyaa Unmaiyaa nee enakku maappillaiyaa Vandhaalum ottaadhu Kasandhu pogum vaeppilaiyaa Maamoi… maamaa… maamaa… Female Part Aasai vaikkira idantheriyanum Marandhu vidaadhae Adhukku melae vaarthaiyillae Varutha padaadhae Maamoi… maamaa… maamaa…
தமிழ்
பாடகர்கள் : பி. பானுமதி மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும் மறந்து விடாதே ஆசை வைக்கிற இடந்தெரியணும் மறந்து விடாதே அதுக்குமேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே அதுக்குமேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே மாமோய்.......மாமா........மாமா....... பெண் : வம்பு பண்ணி சண்டைக்கு நின்னா அன்பு வளருமா அது வளர்ந்தாலும் நீ நினைக்கிற இன்பம் மலருமா பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும் மறந்து விடாதே அதுக்குமேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே மாமோய்.......மாமா........மாமா....... பெண் : கண்டாலே கண்ணை எரியுது காதல் எப்படி மொளைக்கும் ஒங்கனவு எப்படிப் பலிக்கும் ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது காதல் எப்படி மொளைக்கும் ஒங்கனவு எப்படிப் பலிக்கும் கையைத் தொடாதே கையைத் தொடாதே மானம் காற்றிலே பறக்கும் மாமோய்....மாமா......மாமா.... பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும் மறந்து விடாதே அதுக்குமேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே மாமோய்.......மாமா........மாமா....... பெண் : {கணக்கு மீறி காடு இருக்குது அடுக்கு மாடி வீடு இருக்குது அதுக்கு மேலே பணம் இருக்குது மானே உனக்கு} (2) பெண் : அத்தனையும் பாதுகாக்கும் கவலை எனக்கு அத்தனையும் பாதுகாக்கும் கவலை எனக்கு நீ கல்யாண தேதி வைச்சிருக்கா அடக்கி ஆளனும் செரியா கண்ணே....கண்ணே....கண்ணே.... பெண் : என்னய்யா நீயும் ஒரு ஆம்பளையா சும்மா இளிக்கிறியே சொன்னதெல்லாம் வெளங்களையா உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா வந்தாலும் ஒட்டாது கசந்து போகும் வேப்பிலையா மாமோய்...மாமா....மாமா....... பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும் மறந்து விடாதே அதுக்குமேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே மாமோய்.......மாமா........மாமா.......
Song details
Singers: P. Bhanumathi and Jikki
Music by: K. V. Mahadevan
Release information: From Kalai Arasi (1963) · Lyricist: Pattukkottai Kalyanasundram
- Singer: P. Bhanumathi and Jikki
- Film / album: Kalai Arasi
- Composer: K. V. Mahadevan