Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Vijaya Bhaskar Female Part Ahaaa…ohooo…laalaa.. Hm..mm Whistling : ……………………………….. Female Part Ahaaa…ohooo…laalaa.. Hm..mm Male Part Aasai oru mani mutham Padhithida aasai Female : Osai malar udhatinil Pirandhidum osai Male Part Aasai oru mani mutham Padhithida aasai Female : Osai malar udhatinil Pirandhidum osai Male Part Orutharam ammammaa orutharam Female : Avasaram appappaa avasaram Male : Orutharam please oraetharam Female : Avasaram appappaa avasaram Male Part Aasai oru mani mutham Padhithida aasai Female : Osai malar udhatinil Pirandhidum osai Male Part Thalai mudhal kaal varai Thazhuvi kolven Ilaimarai kanigalai Thirudi selven Female Part Iruppadhai udai kondu Maraithu veippen Edukkaiyil enai konjam Maranthu nirppen Male Part Naal paarkavo Female : Andha aal paarkavoo Male : Naal paarkavo Female : Andha aal paarkavoo Male Part Aasai oru mani mutham Padhithida aasai Female : Osai malar udhatinil Pirandhidum osai Male Part Orutharam ammammaa orutharam Female : Avasaram appappaa avasaram Male Part Aasai oru mani mutham Padhithida aasai haan Female : Osai malar udhatinil Pirandhidum osai Male Part Ilamaiyin balam kondu Katti pidippen Idhayathil ooduruvi Idam pidippen Female Part Naal vagai gunathaiyum Kaaval veippen Naalaikku maalaittu Kai pidippen Male Part Naal paarkavo haan Female : Andha aal paarkavoo Male : Naal paarkavo Female : Andha aal paarkavoo Male Part Aasai oru mani mutham Padhithida aasai Female : Osai malar udhatinil Pirandhidum osai Male Part Orutharam please oraetharam Female : Avasaram appappaa avasaram Male Part Aasai oru mani mutham Padhithida aasai Female : Osai malar udhatinil Pirandhidum osai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : ஆஹா....ஓஹோ....லாலா ஹ்ம்...ம்ம் விசில் : ...................................... பெண் : ஆஹா....ஓஹோ....லாலா ஹ்ம்...ம்ம் ஆண் : ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை பெண் : ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை ஆண் : ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை பெண் : ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை ஆண் : ஒருதரம் அம்மம்மா ஒருதரம்... பெண் : அவசரம் அப்பப்பா அவசரம்.. ஆண் : ஒருதரம் ப்ளீஸ் ஒரே தரம்... பெண் : அவசரம் அப்பப்பா அவசரம்.. ஆண் : ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை பெண் : ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை ஆண் : தலை முதல் கால் வரை தழுவிக் கொள்வேன்... இலைமறைக் கனிகளைத் திருடிச் செல்வேன்... பெண் : இருப்பதை உடைக் கொண்டு மறைத்து வைப்பேன்... எடுக்கையில் எனைக் கொஞ்சம் மறந்து நிற்பேன்... ஆண் : நாள் பார்க்கவோ... பெண் : அந்த ஆள் பார்க்கவோ... ஆண் : நாள் பார்க்கவோ... பெண் : அந்த ஆள் பார்க்கவோ... ஆண் : ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை பெண் : ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை ஆண் : ஒருதரம் அம்மம்மா ஒருதரம்... பெண் : அவசரம் அப்பப்பா அவசரம்.. ஆண் : ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை பெண் : ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை ஆண் : இளமையின் பலம் கொண்டு கட்டிப் பிடிப்பேன்... இதயத்தில் ஊடுருவி இடம் பிடிப்பேன்... பெண் : நால்வகை குணத்தையும் காவல் வைப்பேன்.. நாளைக்கு மாலையிட்டு கைப் பிடிப்பேன்... ஆண் : நாள் பார்க்கவோ... பெண் : அந்த ஆள் பார்க்கவோ... ஆண் : நாள் பார்க்கவோ... பெண் : அந்த ஆள் பார்க்கவோ... ஆண் : ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை பெண் : ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை ஆண் : ஒருதரம் அம்மம்மா ஒருதரம்... பெண் : அவசரம் அப்பப்பா அவசரம்.. ஆண் : ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை பெண் : ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: Vijaya Bhaskar
Release information: From Maalai Sooda Vaa (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Maalai Sooda Vaa
- Composer: Vijaya Bhaskar