Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae Male Part Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae…ae….ae… Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae Meyira kozhi ellaam paayirathu sariyaa Meyira kozhi ellaam paayirathu sariyaa Adiyae en arumai thavakkalaiyae Male Part Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae Male Part {Thaayaagum pengal Kodum peyaagum podhu Veppilai adippen ammaa..} (2) Adippavan illaamal Adankaathu kuthirai… Aaa..aaa…aaa….aaa…aa….aaa Meippavan illaamal Masiyaadhu kazhuthai Thimirae azhagae aththaiyin magalae Male Part Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae…yei Male Part Kanivaana nenjam Oru kal aagum podhu Anbukku arththam illai..yae… Kanivaana nenjam Oru kal aagum podhu Anbukku arththam illai.. Male Part Paasaththai nee kaattu Panpodu pazhagu…. Aaa..aaa…aaa….aaa…aa….aaa Anbinil vilaiyaadu sugam kodi valarum Pagai theera uravaadu En maaman magalae Male Part Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae Meyira kozhi ellaam Paayirathu sariyaa Adiyae en arumai thavakkalaiyae Male Part Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae
தமிழ்
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே..ஏ….ஏ ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா அடியே என் அருமை தவக்களையே ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே ஆண் : தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது வேப்பிலை அடிப்பேன் அம்மா.. தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது வேப்பிலை அடிப்பேன் அம்மா.. ஆண் : அடிப்பவன் இல்லாமல் அடங்காது குதிரை…ஆ..ஆ..ஆ.. மேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை திமிரே அழகே அத்தையின் மகளே ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளி..ஏய்.. ஆண் : கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது அன்புக்கு அர்த்தம் இல்லை..ஏ.. கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது அன்புக்கு அர்த்தம் இல்லை ஆண் : பாசத்தை நீ காட்டு பண்போடு பழகு…. ஆ..ஆ..ஆ..ஆ.. அன்பினில் விளையாடு சுகம் கோடி வளரும் பகை தீர உறவாடு என் மாமன் மகளே ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா அடியே என் அருமை தவக்களையே ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே
Song details
Music by: Ilayaraja
Release information: From Thambikku Entha Ooru (1984) · Lyricist: Panchu Arunachalam
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Thambikku Entha Ooru
- Composer: Ilayaraja
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா