Roman script
Aasa Pulla Song Lyrics is the track from Youth Tamil Film – 2026, Starring Ken Karunaas, Anishma Anilkumar, Devadarshini Chetan, Suraj Venjaramoodu, Meenakshi Dinesh, Priyanshi Yadav and Others. This song was sung by G. V. Prakash Kumar. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Ken Karunaas and Eshwar Santhanalakshmi. Singer : G. V. Prakash Kumar Music Director : G. V. Prakash Kumar Lyricist : Ken Karunaas and Eshwar Santhanalakshmi Male Part Vaa en vella nilave Un kooda varave En nenjukulla aasa pulla Nee oru puff-ah kaduchu En heart-ah madichu Mulungiputta thaana ulla Male Part School- uh ulla yaarum illa Unna pola oru devadhai paarthadhilla Vaana villa kaana villa Ada night-uh full- ah naan thoongavilla Male Part Heyy Whistling………………… Heyy Whistling………………… Heyy Male Part Unnale thanae thalladi ponen Un vaasam pattale thool aaga aanen Unnale thanae naan maari ponen En heart-uh kullara pooraadha maane Male Part Haiyiyayooo enna paakkura Oru maadhiri enna aakkura Kenjalichu enna maathura Ava sirippaala enna saaikura Male Part En route-il nee vandhu fix aagura Nee paakkaama ponaa naan vex aaguren Love- aala en life ah chill aakkura Nee ennoda dream-ah than full aakura Male Part Heyy Whistling………………… Heyy Whistling………………… Heyy
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி .வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர் சந்தானலட்சுமி ஆண் : வா என் வெள்ள நிலவே உன் கூட வரவே என் நெஞ்சுக்குள்ள ஆசை புள்ள நீ ஒரு பஃப்ப கடிச்சு என் ஹார்ட்ட மடிச்சு முழுங்கிபுட்ட தான உள்ள ஆண் : ஸ்கூல்லு உள்ள யாரும் இல்லை உன்ன போல ஒரு தேவதை பார்த்ததில்ல வானவில்ல காணவில்ல அட நைட்டு ஃபுல்லா நான் தூங்கவில்ல ஆண் : ஹேய் விசில் சத்தம்…………………… ஹேய் விசில் சத்தம்…………………… ஹேய் ஆண் : உன்னாலே தானே தள்ளாடி போனேன் உன் வாசம் பட்டாலே தூளாக ஆனேன் உன்னாலே தானே நான் மாறி போனேன் என் ஹார்ட்குள்ளார பூராதா மானே ஆண் : ஹைய்யயோ என்ன பாக்குறா ஒரு மாதிரி என்ன ஆக்குற கெஞ்ச வச்சு என்ன மாத்துறா அவ சிரிப்பால என்ன சாய்க்குற ஆண் : என் ரூட்டில் நீ வந்து பிக்ஸ் ஆகுற நீ பாக்காம போனா நான் வெக்ஸ் ஆகுறேன் லவ்வால என் லைப்ப ஜில் ஆக்குற நீ என்னோட ட்ரீம்மதான் புல்லா ஆக்குற ஆண் : ஹேய் விசில் சத்தம்…………………… ஹேய் விசில் சத்தம்…………………… ஹேய்
Song information
Singer: G. V. Prakash Kumar
Release information: From Youth – 2026 Film (2026) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Ken Karunaas, Eshwar Santhanalakshmi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Youth – 2026 Film