Roman script

Singers : Rajalakshmi and S. Janaki
Music by : K. V. Mahadevan
Female Part
Aaru mugamaana porul
Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum
Iniya peyar kondaan
Female Part
Aaru mugamaana porul
Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum
Iniya peyar kondaan
Female Part
Kaala magal petra magan
Kola mugam vaazhga
Kaala magal petra magan
Kola mugam vaazhga
Female Part
Kandhan ena kumaran ena
Vandha mugam vaazhga
Kandhan ena kumaran ena
Vandha mugam vaazhga
All : Aaru mugamaana porul
Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum
Iniya peyar kondaan
Female Part
Thaamaraiyil poothu vandha
Thanga mugam ondru
Thaamaraiyil poothu vandha
Thanga mugam ondru
Female Part
Pan nilavin saareduthu
Vaartha mugam ondru
Pan nilavin saareduthu
Vaartha mugam ondru
Female Part
Paal manamum poo manamum
Padindha mugam ondru
Paal manamum poo manamum
Padindha mugam ondru
Female Part
Paavalarkku paadam tharum
Palingu mugam ondru
Paavalarkku paadam tharum
Palingu mugam ondru
Female Part
Vel vadivil kannirandum
Vilangum mugam ondru
Vel vadivil kannirandum
Vilangum mugam ondru
Female Part
Velli radham pola varum
Pillai mugam ondru
Velli radham pola varum
Pillai mugam ondru
All : Aaru mugamaana porul
Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum
Iniya peyar kondaan
All : Aaru mugamaana porul
Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum
Iniya peyar kondaan

தமிழ்

பாடகர்கள் : ராஜலட்சுமி மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
பெண் : ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
பெண் : கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
பெண் : கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க
இருவர் : ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
பெண் : தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று
தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று
பெண் : பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று
பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று
பெண் : பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று
பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று
பெண் : பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று
பெண் : வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று
பெண் : வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று
இருவர் : ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
இருவர் : ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்

Song details

Singers: Rajalakshmi and S. Janaki

Music by: K. V. Mahadevan

Release information: From Kandhan Karunai (1967) · Lyricist: Kannadasan