Roman script

Singer : Uma Ramanan
Music by : Ilayaraja
Female Part
Aarum adhu aazham illa
Adhu serum kadalum aazham illa
Aarum adhu aazham illa
Adhu serum kadalum aazham illa
Female Part
Aazham edhu aiyaa
Indha pombala kaadhal dhaanya
Aazham edhu aiyaa
Indha pombala kaadhal dhaanya
Female Part
Adi ammaadi…
Idhu aasai ulla nenjam
Adi aathaadi…
Idhil yethum illai vanjamae
Female Part
Aarum adhu aazham illa
Adhu serum kadalum aazham illa
Aazham edhu aiyaa
Indha pombala kaadhal dhaanya
Aazham edhu aiyaa
Indha pombala kaadhal dhaanya
Female Part
Kannukkulla unna vechen
Nenjukkulla poosa senjen
Niththam niththam unnai enni
Neruppukkullae naanum ninnen
Female Part
Ennapola paavapatta
Ponnu indha ooril illa
Kallum kooda enna kanda
Kanneer vittu urugi nirkkum
Female Part
Nesam en paasam
Idhil yethu veli vesham
Ithu endrum unthan sondhamae
Female Part
Aarum adhu aazham illa
Adhu serum kadalum aazham illa
Aazham edhu aiyaa
Indha pombala kaadhal dhaanya
Aazham edhu aiyaa
Indha pombala kaadhal dhaanya

தமிழ்

பாடகி : உமா ரமணன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
பெண் : ஆழம் எது அய்யா.........
இந்த பொம்பள காதல்தான்யா
ஆழம் எது அய்யா.........
இந்த பொம்பள காதல்தான்யா
பெண் : அடி அம்மாடி
இது ஆசையுள்ள நெஞ்சம்
அடி ஆத்தாடி
இதில் ஏதும் இல்லை வஞ்சமே....
பெண் : ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா.........
இந்த பொம்பள காதல்தான்யா
ஆழம் எது அய்யா.........
இந்த பொம்பள காதல்தான்யா
பெண் : கண்ணுக்குள்ள உன்ன வச்சேன்
நெஞ்சுக்குள்ளே பூச செஞ்சேன்
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெருப்புக்குள்ளே நானும் நின்னேன்
பெண் : என்னைப்போல பாவப்பட்ட
பொண்ணு இந்த ஊரில் இல்ல
கல்லும் கூட என்னைக் கண்டா
கண்ணீர் விட்டு உருகி நிற்கும்
பெண் : நேசம் என் பாசம்
இதில் ஏது வெளிவேஷம்
இது என்றும் உந்தன் சொந்தமே......
பெண் : ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா.........
இந்த பொம்பள காதல்தான்யா
ஆழம் எது அய்யா.........
இந்த பொம்பள காதல்தான்யா

Song details

Music by: Ilayaraja

Release information: From Muthal Vasantham (1986) · Lyricist: Muthulingam