Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Ooo oo ooo Ooo oo oo ooo hoo hoo hooo hooo Male Part Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Thanmaanam ponaal Mann meedhu saayum Pon maanin jaadhi ennaalum neeyum Thennaattin mannan thaanae Naan thaalattum kannan thaanae Male Part Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Male Part Munnoru naal sumandhu Moochadakki eendreduthu Kannaaga thaai valartha Thanga maganae Male Part Munnaerum paadhaiyilae Mullai vaikkum boomiyilae Anjaamal por nadathu singa maganae Male Part Maanam uyirunum melaaga Vaazhum tamil magan neeyaaga Thennadum pottrum Unnai ennadum vaazhtha Kanna en sandhosam unnaalae thaan Male Part Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Male Part Polladha seyalai kandu Poruthathu podhum endru Pongi ezhum vaelai undu Vaa vaa maganae Male Part Nallorkku sodhanaiyum Naalum oru vaedhanaiyum Sollaamal varuvathundu Vidhi thaan maganae Male Part Naalai ethir varum kaalangal Yaavum vasanthathin kolangal Anjaamal modhu pazhi undaagum bodhu Kanna en sandhosam unnaalae thaan Male Part Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Thanmaanam ponaal Mann meedhu saayum Pon maanin jaadhi ennaalum neeyum Thennaatin mannan thaanae Naan thaalattum kannan thaanae Male Part Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஓஓஓஓஓஹ் ஓஓஓஓஓஓஹ் ஆண் : ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே தன்மானம் போனால் மண் மீது சாயும் பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும் தென்னாட்டின் மன்னன் தானே நான் தாலாட்டும் கண்ணன் தானே ஆண் : ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே... ஆண் : முந்நூறு நாள் சுமந்து மூச்சடக்கி ஈன்றெடுத்து கண்ணாக நான் வளர்த்த தங்க மகனே ஆண் : முன்னேறும் பாதையிலே முள்ளை வைக்கும் பூமியிலே அஞ்சாமல் போர் நடத்து சிங்க மகனே ஆண் : மானம் உயிரினும் மேலாக வாழும் தமிழ் மகன் நீயாக தென்னாடும் போற்ற உன்னை எந்நாடும் வாழ்த்த கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான் ஆண் : ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே.... ஆண் : பொல்லாத செயலைக் கண்டு பொறுத்தது போதும் என்று பொங்கி எழும் வேளை உண்டு வா வா மகனே ஆண் : நல்லோர்க்கு சோதனையும் நாளுமொரு வேதனையும் சொல்லாமல் வருவதுண்டு விதிதான் மகனே ஆண் : நாளை எதிர்வரும் காலங்கள் யாவும் வசந்தத்தின் கோலங்கள் அஞ்சாமல் மோது பழி உண்டாகும் போது கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான் ஆண் : ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே தன்மானம் போனால் மண் மீது சாயும் பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும் தென்னாட்டின் மன்னன் தானே நான் தாலாட்டும் கண்ணன் தானே ஆண் : ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே...
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Poruthathu Podhum (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Poruthathu Podhum
- Composer: Ilayaraja