Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Humming : ………….. Male Part Aarambam yaaridam Female : Unnidam dhaan Male : Aarambam yaaridam Female : Unnidam dhaan Male : Aasai kondu solla solla Female : Aanandham dhaan mella mella Male Part Aarambam yaaridam Female : Unnidam dhaan Female Part {Yaaraenum paarthaal ennaavadhu Male : Kaadhodu sonnaal thaenaavadhu} (2) Female : Aanalum vaegam aagadhadhu Male : Ponaalae kaalam vaaradhadhu Female Part Aarambam yaaridam Male : Unnidam dhaan Female : Aasai kondu solla solla Male : Aanandham dhaan mella mella Female Part Aasai thuditha podhilum Achcham vidalaamaa Paavai achcham vidalama Male : Neram nalla neram Naanam varalamaa Indru naanam varalamaa Female Part Naanenna seivadhu melae Kaalam vara vaendum Edharkkum kaalam vara vendum Male Part Naalai naadagamanaal Ohththigai thara vaendum Indrae ohththigai thara vaendum Male Part Aarambam yaaridam Female : Unnidam dhaan Male : Ya ya ya yaa Female : La la la laa Male : Ho ho ho hoo Male Part Moodi thirakkum poovidhazh Mudhirai ida vendum Mudhal mudhirai ida vendum Female Part Maelum ondrai kaetaal Aayiram thara vaendum Meendum aayiram thara vaendum Male Part Paesiya vaarthaigal podhum Pazhagi paarpomaa Naam pazhagi parpomaa Female Part Kaalam muzhudhum kaadhal Kavidhai solvomaa Idhu pol kavidhai solvomaa Male Part Aarambam yaaridam Female : Unnidam dhaan Male : Aasai kondu solla solla Female : Aanandham dhaan mella mella Male Part Ya ya ya yaa Female : La la la laa Male : Ho ho ho hoo Female : Ha ha ha haa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி இருவர் : ம்ஹுஉம் ம்ஹுஉம் ம்ஹுஉம் யா......யா......யா.....ஆ.....ஆ....ஆஆ. ஆண் : ஆரம்பம் யாரிடம் பெண் : உன்னிடம்தான் ஆண் : ஆரம்பம் யாரிடம் பெண் : உன்னிடம்தான் ஆண் : ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல பெண் : ஆனந்தம்தான் மெல்ல மெல்ல ஆண் : ஆரம்பம் யாரிடம் பெண் : உன்னிடம்தான் பெண் : {யாரேனும் பார்த்தால் என்னாவது ஆண் : காதோடு சொன்னால் தேனாவது} (2) பெண் : ஆனாலும் வேகம் ஆகாதது ஆண் : போனாலும் காலம் வாராதது பெண் : ஆரம்பம் யாரிடம் ஆண் : உன்னிடம்தான் பெண் : ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல ஆண் : ஆனந்தம்தான் மெல்ல மெல்ல பெண் : ஆசை துடித்த போதிலும் அச்சம் விடலாமா பாவை அச்சம் விடலாமா ஆண் : நேரம் நல்ல நேரம் நாணம் வரலாமா இன்று நாணம் வரலாமா பெண் : நானென்ன செய்வது மேலே காலம் வரவேண்டும் எதற்கும் காலம் வரவேண்டும் ஆண் : நாளை நாடகம் ஆனால் ஒத்திகை தரவேண்டும் இன்றே ஒத்திகை தரவேண்டும் ஆண் : ஆரம்பம் யாரிடம் பெண் : உன்னிடம்தான் ஆண் : யா யா யா யா பெண் : லா லா லா லா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : மூடி திறக்கும் பூவிதழ் முத்திரை இட வேண்டும் முதல் முத்திரை இட வேண்டும் பெண் : மேலும் ஒன்றை கேட்டால் ஆயிரம் தரவேண்டும் மீண்டும் ஆயிரம் தர வேண்டும் ஆண் : பேசிய வார்த்தைகள் போதும் பழகிப் பார்ப்போமா நாம் பழகிப் பார்ப்போமா பெண் : காலம் முழுதும் காதல் கவிதை சொல்வோமா இது போல் கவிதை சொல்வோமா ஆண் : ஆரம்பம் யாரிடம் பெண் : உன்னிடம்தான் ஆண் : ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல பெண் : ஆனந்தம்தான் மெல்ல மெல்ல ஆண் : யா யா யா யா பெண் : லா லா லா லா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹா ஹா ஹா ஹா ..
Song details
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Mr.Sampath (1972) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Mr.Sampath
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali