Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Aarambam indreythaan Anbavam yaethu…aa…aa…aah…aa…aah…aa… Aarambam indreythaan Anbavam yaethu… Anantham endrae vizhi sollum thoodhu Vizhi sollum thoothu Male Part Naadagam aadidum iruvizhi konjum Nadanthidum paathangal adi vaikka anjum Naadagam aadidum iruvizhi konjum Nadanthidum paathangal adi vaikka anjum Male Part Aayiram pookkal sirikkindra manjam Aayiram pookkal sirikkindra manjam Ananatham sorkkangal thirakkattum konjam Thirakkattum konjam Male Part Aarambam indreythaan Anbavam yaethu… Anantham endrae vizhi sollum thoodhu Vizhi sollum thoothu Male Part Nenjodu nenjam sangamamaam Neram idhuthaano Uyir niththirai endrae mutamizh sollum Paavam idhuthaano Male Part Kalaiyaatha aadai kalainthaadum medai Neeraadum kolam neeraaga thondrum Neeraaga thondrum Male Part Aarambam indreythaan Anbavam yaethu… Anantham endrae vizhi sollum thoodhu Vizhi sollum thoothu Male Part Yaettriya deepaththil ezhil mugam searththu Ilaveani neeraadi pudhu manam pooththu Yaettriya deepaththil ezhil mugam searththu Ilaveani neeraadi pudhu manam pooththu Male Part Kaaththaadum poonjolai oru pakkam saerththu Kannae nee varuvathu perinba kooththu perinba kooththu Male Part Aarambam indreythaan Anbavam yaethu… Anantham endrae vizhi sollum thoodhu Vizhi sollum thoothu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆரம்பம் இன்றேதான் அனுபவம் ஏது...ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆஹ்...ஆ.... ஆரம்பம் இன்றேதான் அனுபவம் ஏது.. ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது விழி சொல்லும் தூது ஆண் : நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும் நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும் நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும் நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும் ஆண் : ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம் ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம் ஆனந்தம் சொர்க்கங்கள் திறக்கட்டும் கொஞ்சம் திறக்கட்டும் கொஞ்சம் ஆண் : ஆரம்பம் இன்றேதான் அனுபவம் ஏது.. ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது விழி சொல்லும் தூது ஆண் : நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம் நேரம் இதுதானோ உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும் பாவம் இதுதானோ ஆண் : நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம் நேரம் இதுதானோ உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும் பாவம் இதுதானோ ஆண் : கலையாத ஆடை கலைந்தாடும் மேடை நீராடும் கோலம் நீராக தோன்றும் நீராக தோன்றும் ஆண் : ஆரம்பம் இன்றேதான் அனுபவம் ஏது.. ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது விழி சொல்லும் தூது ஆண் : ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து இளவேனி நீராடி புது மனம் பூத்து ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து இளவேனி நீராடி புது மனம் பூத்து ஆண் : காத்தாடும் பூஞ்சோலை ஒரு பக்கம் சேர்த்து கண்ணே நீ வருவது பேரின்ப கூத்து பேரின்ப கூத்து ஆண் : ஆரம்பம் இன்றேதான் அனுபவம் ஏது.. ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது விழி சொல்லும் தூது
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Sorgathil Thirumanam (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Sorgathil Thirumanam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan