Roman script
Singers : K. J. Yesudas and Swarnalatha Music by : Ilayaraja Male Part Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae Male Part Kaattaarum ilam kuyilgalin Paattaarum Kaaval yerkkumo kaadhal thorkkumo Male Part Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae Male Part Aazh kadal alaigalum Oyumo pirar aanaiyaal oo… Boomiyil malaigalum saayumo Verum sooraiyaal oo… Kaaval thanai thaandiyae Kaadhal isai theendumae Nee engae ooo… naan angae Hoo oo hoo oo hoo oo Male Part Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae Female Part Raathiri valam varum paal nilaa Enai vaattudhae oo… Naethiram thuyil kollum velaiyil Anal moottudhae oo…
Vaadum malar thoranam Neeyum idhan kaaranam Nee engae ooo… naan angae Hoo oo hoo oo hoo oo Female Part Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae Female Part Vaanellaam nilam valam neerellaam Unai paarkkiren oo… Male Part Kaathiru nalam perum naal varum Sirai meetkiren oo… Female Part Podhum padum vedhanai Kaadhal tharum sodhanai Male Part Nee engae ooo… naan angae Hoo oo hoo oo hoo oo Female Part Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Male Part Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae Female Part Kaattaarum ilam kuyilgalin Paattaarum Male Part Kaaval yerkkumo Kaadhal thorkkumo Male Part Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே ஆண் : காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்.... காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே ஆண் : ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ பிறர் ஆணையால் ஓ...... பூமியில் மலைகளும் சாயுமோ வெறும் சூறையால் ஓ...... காவல் தனை தாண்டியே காதல் இசை தீண்டுமே நீ எங்கே ஓ....நான் அங்கே ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே பெண் : ராத்திரி வலம் வரும் பால் நிலா என்னை வாட்டுதே ஓ...... நேத்திரம் துயில் கொள்ளும் வேளையில் அனல் மூட்டுதே ஓ....... வாடும் மலர் தோரணம் நீயும் இதன் காரணம் நீ எங்கே ஓ.......நான் அங்கே ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ பெண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே பெண் : வானெல்லாம் நிலம் வளம் நீரெல்லாம் உன்னை பார்க்கிறேன் ஓ..... ஆண் : காத்திரு நலம் பெறும் நாள் வரும் சிறை மீட்கிறேன் ஓ..... பெண் : போதும் படும் வேதனை காதல் தரும் சோதனை ஆண் : நீ எங்கே ஓ......நான் அங்கே ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ பெண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே ஆண் : கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே ஆண் : காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும் ஆண் : காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே
Song information
Singers: K. J. Yesudas and Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Idhu Namma Bhoomi (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and Swarnalatha
- Film / album: Idhu Namma Bhoomi
- Composer: Ilayaraja