Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vanitha Music by : Chandrabose Lyrics by : S. Thanu Male Part Aaraaro naan paadavo Naan yaarunnuthaan sollavo Aaraaro naan paadavo Naan yaarunnuthaan sollavo Male Part Neruppaattril dhinamum naan kulikkindraenae Erimalaiyil kuzhambil naan nadakkindraenae Male Part Aaraaro naan paadavo Naan yaarunnuthaan sollavo Aaraaro naan paadavo Naan yaarunnuthaan sollavo Male Part Pottathu veshamthaan kaaranam paasamthaan Endruthaan theerumo intha nilai maarumo Pottathu veshamthaan kaaranam paasamthaan Endruthaan theerumo intha nilai maarumo Male Part Sonthame paaramaa ponathai paarammaa Sogamae ragamaa aanathai kelammaa Iru thalai kolli erumpaaga thavippathu naanamaa Male Part Aaraaro naan paadavo Naan yaarunnuthaan sollavo Male Part Neruppaattril dhinamum naan kulikkindraenae Erimalaiyil kuzhambil naan nadakkindraenae Male Part Aaraaro naan paadavo Naan yaarunnuthaan sollavo Aaraaro naan paadavo Naan yaarunnuthaan sollavo Male Part Thaayaaga ninaippavalai thaaramaaga nadaththuvathaa Iraivaa iraivaa idhu enna sodhanai Thaayaaga ninaippavalai thaaramaaga nadaththuvathaa Iraivaa iraivaa idhu enna sodhanai Male Part Anal patta puzhuvaaga thudikkindraenae Aalaiyitta karumpaaga azhugindraenae Orr uruvil iruvaraiyum padaiththathu neeyandro Male Part Aaraaro naan paadavo Naan yaarunnuthaan sollavo Aaraaro naan paadavo Naan yaarunnuthaan sollavo Female Part Padhi maari vilaiyaadum vidhiyil vasamaai Karai kaanaa padakaa naan thavikkindraenae Female Part Aaraaro naan paaduraen Nee yaarunnu naan solluraen Aaraaro naan paaduraen Nee yaarunnu naan solluraen
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வனிதா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : எஸ். தாணு ஆண் : ஆராரோ......நான்......பாடவோ..... நான் யாருன்னு தான் சொல்லவோ ஆராரோ......நான்......பாடவோ..... நான் யாருன்னு தான் சொல்லவோ ஆண் : நெருப்பாற்றில் தினமும் நான் குளிக்கின்றேனே எரிமலையில் குழம்பில் நான் நடக்கின்றேனே ஆண் : ஆராரோ......நான்......பாடவோ..... நான் யாருன்னு தான் சொல்லவோ ஆராரோ......நான்......பாடவோ..... நான் யாருன்னு தான் சொல்லவோ ஆண் : போட்டது வேஷம்தான் காரணம் பாசம்தான் என்று தான் தீருமோ இந்த நிலை மாறுமோ போட்டது வேஷம்தான் காரணம் பாசம்தான் என்று தான் தீருமோ இந்த நிலை மாறுமோ ஆண் : சொந்தமே பாரமா போனதை பாரம்மா சோகமே ராகமா ஆனதை கேளம்மா இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பது நானமா ஆண் : ஆராரோ......நான்......பாடவோ..... நான் யாருன்னு தான் சொல்லவோ ஆண் : நெருப்பாற்றில் தினமும் நான் குளிக்கின்றேனே எரிமலையில் குழம்பில் நான் நடக்கின்றேனே ஆண் : ஆராரோ......நான்......பாடவோ..... நான் யாருன்னு தான் சொல்லவோ ஆராரோ......நான்......பாடவோ..... நான் யாருன்னு தான் சொல்லவோ ஆண் : தாயாக நினைப்பவளை தாரமா நடத்துவதா இறைவா இறைவா இது என்ன சோதனை தாயாக நினைப்பவளை தாரமா நடத்துவதா இறைவா இறைவா இது என்ன சோதனை ஆண் : அனல் பட்ட புழுவாக துடிக்கின்றேனே ஆலையிட்ட கரும்பாக அழுகின்றேனே ஓர் உருவில் இருவரையும் படைத்தது நீயன்றோ பெண் : ஆராரோ நான் பாடுறேன் நீ யாருன்னு நான் சொல்லுறேன் ஆராரோ நான் பாடுறேன் நீ யாருன்னு நான் சொல்லுறேன் பெண் : பதி மாறி விளையாடும் விதியில் வசமாய் கரை காணா படகா நான் தவிக்கின்றேனே பெண் : ஆராரோ நான் பாடுறேன் நீ யாருன்னு நான் சொல்லுறேன் ஆராரோ நான் பாடுறேன் நீ யாருன்னு நான் சொல்லுறேன்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vanitha
Music by: Chandrabose
Lyrics by: S. Thanu
Release information: From Nallavan (1988) (1988) · Singer: S. P. Balasubrahmanyam and Vanitha · Lyricist: Kalaipuli S. Thanu · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vanitha
- Film / album: Nallavan (1988)
- Composer: Chandrabose
- Lyricist: S. Thanu