Roman script

Aanukkoru Pen Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by K. V. Mahadevan. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by T. K. Sundara Vadhyar.

Singer : K. V. Mahadevan

Music Director : K. V. Mahadevan

Lyricist : T. K. Sundara Vadhyar

Male Part

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Male Part

Arasan mudhal aandi varai

Yaanai mudhal erumbhu varai

Arasan mudhal aandi varai

Yaanai mudhal erumbhu varai

Sarasamaaga vaazhvadharkku

Jaadiyum moodiyum polae

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Male Part

Vaeppamaram pennukkoru

Maappillaiyaam arasamaram

Vaeppamaram pennukkoru

Maappillaiyaam arasamaram

Vaerum chediyum kodiyum kooda

Venumengudhae kalyaana varam

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Male Part

Chinnanchiru kanniyargal

Thannanthani vaazhvu kondaal

Sirustiyilae virthiyellaam kuraiyumae

Chinnanchiru kanniyargal

Thannanthani vaazhvu kondaal

Sristiyilae virthiyellaam kuraiyumae

Adiyen piriyamae unakkum theriyumae

Un manadhum en manadhum orr manadhaanaal

Rathiyum madhanum kaanum inbam niraiyumae

Un manadhum en manadhum orr manadhaanaal

Rathiyum madhanum kaanum inbam niraiyum

Male Part

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

தமிழ்

பாடகர் : கே. வி. மஹாதேவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்

ஆண் : ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆண் : அரசன் முதல் ஆண்டி வரை

யானை முதல் எறும்பு வரை

அரசன் முதல் ஆண்டி வரை

யானை முதல் எறும்பு வரை

சரசமாக வாழ்வதற்கு

ஜாடியும் மூடியும் போலே....

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆண் : வேப்பமரம் பெண்ணுக்கொரு

மாப்பிள்ளையாம் அரசமரம்

வேப்பமரம் பெண்ணுக்கொரு

மாப்பிள்ளையாம் அரசமரம்

வேரும் செடியும் கொடியும் கூட

வேணுமென்குதே கல்யாண வரம்

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆண் : சின்னஞ்சிறு கன்னியர்கள்

தன்னந்தனி வாழ்வு கொண்டால்

சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே

சின்னஞ்சிறு கன்னியர்கள்

தன்னந்தனி வாழ்வு கொண்டால்

சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே

அடியென் பிரியமே உனக்கும் தெரியுமே

உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்

ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே

உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்

ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே

ஆண் : ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

Song information

Singer: K. V. Mahadevan

Release information: From Kumari (1952) · Singer: K. V. Mahadevan · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: K. V. Mahadevan

Explore this song