Roman script
Solla Solla Ulle Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. P. Komala. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan. Singer : A. P. Komala Music Director : K. V. Mahadevan Lyricist : M. P. Sivan Female Part Solla solla Solla solla ullae vekkam Etti etti paakkudhae Chella pillai polae aasai Kitta kitta pogudhe….. Solla solla Solla solla ullae vekkam Etti etti paakkudhae Chella pillai polae aasai Kitta kitta pogudhe….. Female Part Kannaal unnai kandapodhae Ennaiyariyaamale ennam thulliyaadudhe Kannaal unnai kandapodhae Ennaiyariyaamale ennam thulliyaadudhe Solla solla Solla solla ullae vekkam Etti etti paakkudhae Chella pillai polae aasai Kitta kitta pogudhe….. Female Part Aadum bommai polae ennai Aattudhae un nesamae Aadum bommai polae ennai Aattudhae un nesamae Eedu illaamal manamum Naadudhe un ullaasame Eedu illaamal manamum Naadudhe un ullaasame Solla solla Solla solla ullae vekkam Etti etti paakkudhae Chella pillai polae aasai Kitta kitta pogudhe….. Female Part Gaandha vegamaana paarvai Kaatti aasai thoondudhe Vaazhkkai jodiyaagave Gaandha vegamaana paarvai Kaatti aasai thoondudhe Vaazhkkai jodiyaagave Solla solla Solla solla ullae vekkam Etti etti paakkudhae Chella pillai polae aasai Kitta kitta pogudhe…..
தமிழ்
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன் பெண் : சொல்ல சொல்ல சொல்ல சொல்ல உள்ளே வெக்கம் எட்டி எட்டி பாக்குதே.. செல்ல பிள்ளை போலே ஆசை கிட்ட கிட்ட போகுதே........ சொல்ல சொல்ல சொல்ல சொல்ல உள்ளே வெக்கம் எட்டி எட்டி பாக்குதே.. செல்ல பிள்ளை போலே ஆசை கிட்ட கிட்ட போகுதே........ பெண் : கண்ணால் உன்னை கண்டபோதே என்னையறியாமலே எண்ணம் துள்ளியாடுதே கண்ணால் உன்னை கண்டபோதே என்னையறியாமலே எண்ணம் துள்ளியாடுதே சொல்ல சொல்ல சொல்ல சொல்ல உள்ளே வெக்கம் எட்டி எட்டி பாக்குதே.. செல்ல பிள்ளை போலே ஆசை கிட்ட கிட்ட போகுதே........ பெண் : ஆடும் பொம்மை போலே என்னை ஆட்டுதே உன் நேசமே ஆடும் பொம்மை போலே என்னை ஆட்டுதே உன் நேசமே ஈடு இல்லாமல் மனமும் நாடுதே உன் உல்லாசமே..... ஈடு இல்லாமல் மனமும் நாடுதே உன் உல்லாசமே..... சொல்ல சொல்ல சொல்ல சொல்ல உள்ளே வெக்கம் எட்டி எட்டி பாக்குதே.. செல்ல பிள்ளை போலே ஆசை கிட்ட கிட்ட போகுதே........ பெண் : காந்த வேகமான பார்வை காட்டி ஆசை தூண்டுதே வாழ்க்கை ஜோடியாகவே காந்த வேகமான பார்வை காட்டி ஆசை தூண்டுதே வாழ்க்கை ஜோடியாகவே சொல்ல சொல்ல சொல்ல சொல்ல உள்ளே வெக்கம் எட்டி எட்டி பாக்குதே.. செல்ல பிள்ளை போலே ஆசை கிட்ட கிட்ட போகுதே........
Song information
Singer: A. P. Komala
Release information: From Kumari (1952) · Singer: A. P. Komala · Lyricist: M. P. Sivan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: A. P. Komala
- Film / album: Kumari