Roman script
Chorus Vaazhga saanthi sathyamae Vaazhga maaradha needuzhi Thaazhmai ondrilaa samathuvam eeyandhadhu Thaainaadu thazhaikka vaaindhadhu Vaazhga saanthi sathyamae vaazhga Chorus Paaraalum per aasai porr Vendaatha karunaiyudaiyadhu Pagaimai agala anbu peruga Maandhar yendhi panivadhu Chorus Amaidhi kulaiya vaikkum Thushtar aanmaiyai Ahimsaiyaal azhithathumae jeyippadhu Vaazhga saanthi sathyamae vaazhga Chorus Needhi pettradhu nidhaana muttradhu Geethai kattradhu kurodha mattradhu Sirippilae neruppaiyum kulirchi seivadhu Poruppadhai puvikkellaam uraikka valladhu Saanthi….saanthi….saanthi
தமிழ்
பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார் குழு : வாழ்க சாந்தி சத்யமே வாழ்க மாறாத நீடுழி தாழ்மை யொன்றிலா சமத்வம் ஈயந்தது தாய்நாடு தழைக்க வாய்ந்தது வாழ்க சாந்தி சத்யமே வாழ்க..... குழு : பாராளும் பேராசை போர் வேண்டாத கருணையுடையது பகைமை யகல அன்பு பெருக மாந்தர் ஏந்தி பணிவது குழு : அமைதி குலைய வைக்கும் துஷ்டர் ஆண்மையை அகிம்சையால் அழித்ததுமே ஜெயிப்பது... வாழ்க சாந்தி சத்யமே வாழ்க.... குழு : நீதி பெற்றது நிதான முற்றது கீதை கற்றது குரோத மற்றது சிரிப்பிலே நெருப்பையும் குளிர்ச்சி செய்வது பொறுப்பதை புவிக்கெல்லாம் உரைக்க வல்லது சாந்தி.........சாந்தி.........சாந்தி........!
Song details
Singers: Chorus
Release information: From Kumari (1952) · Singer: Chorus · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: K. V. Mahadevan
Vaazhga Shanthi Sathiyame Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by Chorus. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by T. K. Sundara Vadhyar. Music Director : K. V. Mahadevan Lyricist : T. K. Sundara Vadhyar