Roman script
Singers : Chorus Music by : D. Imman Chorus Haa…haa…haa…haa… Chorus Eppodhum seerum Pudhu veeram nenjil thulla hae Thappadhu nyaayam Ivan namma veettu pillai hae Chorus Geththaaga maarum Ivan pera kaththi solla hae Soththaaga serum Ivan namma veettu pillai hae Chorus ………………………………. Chorus Haa haa haa haaa Haa haa haa haa Chorus Haa….haaa Chorus Haa haa haa haaa Haa haa haa haa Chorus Haa…haa…haa…haa Chorus Muttadha vaanam Ivan anbukku oru ella hae Kattadha kaala Ivan namma veetu pilla hae Chorus Machaana vella Ivan munna yaarum illa hae Panbaala minjum Ivan namma veettu pillai hae Chorus ……………………………….. Chorus Haa… haa… haa… haaa Hmmm mmm mmm mmm Hoi hoi hoi hoi Chorus Haa haa haa haaa Haa haa haa haa Chorus Eppodhum seerum Pudhu veeram nenjil thulla hae Thappadhu nyaayam Ivan namma veettu pillai hae Chorus Geththaaga maarum Ivan pera kaththi solla hae Soththaaga serum Ivan namma veettu pillai hae
தமிழ்
பாடகர்கள் : குழு இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ஹா....ஹா....ஹா....ஹா....ஹா.... குழு : எப்போது சீரும் புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே தப்பாது நியாயம் இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே குழு : கெத்தாக மாறும் இவன் பேர கத்தி சொல்ல ஹே சொத்தாக சேரும் இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே குழு : ........................................... குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா குழு : ஹா.........ஹா குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா குழு : ஹா.........ஹா.......ஹா.....ஹா..... குழு : முட்டாத வானம் இவன் அன்புக்கு ஒரே எல்லை ஹே கட்டாத காளை இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே குழு : மச்சான வெல்ல இவன் முன்ன யாரும் இல்ல ஹே பண்பால மிஞ்சும் இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே குழு : ............................................ குழு : ஹா.........ஹா.......ஹா.....ஹா..... ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா குழு : எப்போது சீரும் புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே தப்பாது நியாயம் இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே குழு : கெத்தாக மாறும் இவன் பேர கத்தி சொல்ல ஹே சொத்தாக சேரும் இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
Song information
Singers: Chorus
Music by: D. Imman
Release information: From Namma Veettu Pillai (2019) · Lyricist: Arunraja Kamaraj
Explore this song
- Singer: Chorus
- Film / album: Namma Veettu Pillai
- Composer: D. Imman