Roman script
Female Part Laalalee …laalalee…laalalee… Laalalee …laalalee…laalalee… Haa..haa..azhagin arpudhamae Laalalaalalaam laalalaalalaam Aanandham aanandham laalalambam Female Part Laalalee …laalalee…laalalee… Laalalee …laalalee…laalalee… Haa..haa..azhagin arpudhamae Laalalaalalaam laalalaalalaam Aanandham aanandham laalalambam Female Part Paaril irul neekkum sooriyan pol Paarvai alikkum ezhil roobanae Paaril irul neekkum sooriyan pol Paarvai alikkum ezhil roobanae Naeril kanda pergal elloraiyum Nenjai kollai kollum vaalibanae Yaarai nee thaedi vandhaai Laalalaalalaam laalalaalalaam Aanandham aanandham laalalambam Female Part Inba paruva ilamangai en Anbai parugum aasai kondatha Inba paruva ilamangai en Anbai parugum aasai kondatha Ennai manandhaar kizhavar endrae Ennum ilamaiyum thoondiyadhaa Anjaadhae naamthaan inai Laalalaalalaam laalalaalalaam Aanandham aanandham laalalambam Female Part Laalalee …laalalee…laalalee… Laalalee …laalalee…laalalee… Haa..haa..azhagin arpudhamae Laalalaalalaam laalalaalalaam Aanandham aanandham laalalambam
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன் பெண் : லாலலீ........! லாலலீ.......! லாலலீ.....! லாலலீ........! லாலலீ.......! லாலலீ.....! ஹா....ஹா...அழகின் அற்புதமே லாலலாலலம் லாலலாலலம் ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்.... பெண் : லாலலீ........! லாலலீ.......! லாலலீ.....! லாலலீ........! லாலலீ.......! லாலலீ.....! ஹா....ஹா...அழகின் அற்புதமே லாலலாலலம் லாலலாலலம் ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்.... பெண் : பாரில் இருள் நீக்கும் சூரியன் போல் பார்வை அளிக்கும் எழில் ரூபனே பாரில் இருள் நீக்கும் சூரியன் போல் பார்வை அளிக்கும் எழில் ரூபனே நேரில் கண்ட பேர்கள் எல்லோரையும் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வாலிபனே யாரை நீ தேடி வந்தாய்... லாலலாலலம் லாலலாலலம் ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்.... பெண் : இன்பப் பருவ இளமங்கை என் அன்பைப் பருகும் ஆசை கொண்டதா இன்பப் பருவ இளமங்கை என் அன்பைப் பருகும் ஆசை கொண்டதா என்னை மணந்தார் கிழவர் என்றே எண்ணும் இளமையும் தூண்டியதா அஞ்சாதே நாம்தான் இணை லாலலாலலம் லாலலாலலம் ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்.... பெண் : லாலலீ........! லாலலீ.......! லாலலீ.....! லாலலீ........! லாலலீ.......! லாலலீ.....! ஹா....ஹா...அழகின் அற்புதமே லாலலாலலம் லாலலாலலம் ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்..
Song details
Release information: From Kumari (1952) · Singer: Jikki · Lyricist: M. P. Sivan · Music: K. V. Mahadevan
Song video
Azhagin Arputhame Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. M. Raja and Jikki. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan. Music Director : K. V. Mahadevan Lyricist : M. P. Sivan