Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Aaaaaaaaaaaa…haa…aaa…

Aaaaa….haaa…aaa….aaaa….

Aaa…aaa…aaa…

Male Part

Aanenna pennenna

Nee enna naan enna

Ellaam or inam dhaan

Ada naadenna veedenna

Kaadenna maedenna

Ellaam or nilam dhaan

Neeyum paththu maasam

Naanum paththu maasam

Maarum indha vaesham

Male Part

Aanenna pennenna

Nee enna naan enna

Ellaam or inam dhaan

Ada naadenna veedenna

Kaadenna maedenna

Ellaam or nilam dhaan

Male Part

Onnukkonnu aadharavu

Ullaththilae yen pirivu

Kannukkullae baedham illae

Paarppadhilae yen pirivu

Ponnum porul pogum varum

Anbu mattum povadhillae

Thaedum panam odividum

Deivam vittu povadhillae

Male Part

{Maedaikkum maalaikkum

Kodikkum aasaippattu…uu…

Vettukkal kuththukkal

Raththangal povadhenna..aa…} (2)

Idha purinjum unma therinjum

Innum mayakkamaa…aaa….

Male & Chorus : Aanenna pennenna

Nee enna naan enna

Ellaam or inam dhaan

Ada naadenna veedenna

Kaadenna maedenna

Ellaam or nilam dhaan

Chorus

……………………………

Male Part

Sondham bandham

Saerndhirundhaa

Soththu sugam thaevai illae

Bandham vittu pochudhunnaa

Vaazhvadhilae laabam illae

Ennam mattum saerndhirundhaa

Indrum endrum sogamillae

Kandrai vittu thaai pirinju

Kaanum sugam yedhumillae

Male Part

{Oorukkum perukkum

Car ukkum ishtapattu

Vaazhgindra vaazhkkaikku

Endrendum arthamilla…aaa} (2)

Idha purinjum unma therinjum

Innum mayakkamaa…aaa….

Male & Chorus : Aanenna pennenna

Nee enna naan enna

Ellaam or inam dhaan

Ada naadenna veedenna

Kaadenna maedenna

Ellaam or nilam dhaan

Neeyum paththu maasam

Naanum paththu maasam

Maarum indha vaesham

Male & Chorus : Aanenna pennenna

Nee enna naan enna

Ellaam or inam dhaan

Ada naadenna veedenna

Kaadenna maedenna

Ellaam or nilam dhaan

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆஆஆஆஆஅ.....ஹா....ஆஅ.....

ஆஆஆ.....ஹாஆ....ஆஆ.....ஆஅ.....

ஆஅ....ஆஅ....ஆஅ.....

ஆண் : ஆண் என்ன பெண் என்ன

நீ என்ன நான் என்ன

எல்லாம் ஓர் இனம்தான்

அட நாடென்ன வீடென்ன

காடென்ன மேடென்ன

எல்லாம் ஓர் நிலம்தான்

நீயும் பத்து மாசம்

நானும் பத்து மாசம்

மாறும் இந்த வேசம்

ஆண் : ஆண் என்ன பெண் என்ன

நீ என்ன நான் என்ன

எல்லாம் ஓர் இனம்தான்

அட நாடென்ன வீடென்ன

காடென்ன மேடென்ன

எல்லாம் ஓர் நிலம்தான்

ஆண் : ஒன்னுக்கொன்னு ஆதரவு

உள்ளத்திலே ஏன் பிரிவு

கண்ணுக்குள்ளே பேதம் இல்லே

பார்ப்பதிலே ஏன் பிரிவு

பொன்னும் பொருள் போகும் வரும்

அன்பு மட்டும் போவதில்லே

தேடும் பணம் ஓடிவிடும்

தெய்வம் விட்டுப் போவதில்லே

ஆண் : {மேடைக்கும் மாலைக்கும்

கோடிக்கும் ஆசைப்பட்டு....ஊ....

வெட்டுக்கள் குத்துக்கள்

ரத்தங்கள் போவதென்ன....ஆ....} (2)

இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்

இன்னும் மயக்கமா....ஆஆ.....

ஆண் மற்றும் குழு :

ஆண் என்ன பெண் என்ன

நீ என்ன நான் என்ன

எல்லாம் ஓர் இனம்தான்

அட நாடென்ன வீடென்ன

காடென்ன மேடென்ன

எல்லாம் ஓர் நிலம்தான்

குழு : ...............................

ஆண் : சொந்தம் பந்தம்

சேர்ந்திருந்தா

சொத்து சுகம் தேவை இல்லே

பந்தம் விட்டு போச்சுதுன்னா

வாழ்வதிலே லாபம் இல்லே

எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா

இன்றும் என்றும் சோகமில்லே

கன்றை விட்டு தாய் பிரிஞ்சு

காணும் சுகம் ஏதுமில்லே

ஆண் : {ஊருக்கும் பேருக்கும்

காருக்கும் இஷ்ட்டபட்டு

வாழ்கின்ற வாழ்க்கைக்கு

என்றென்றும் அர்த்தமில்ல....ஏஏ....} (2)

இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்

இன்னும் மயக்கமா....ஆஅ....

ஆண் மற்றும் குழு :

ஆண் என்ன பெண் என்ன

நீ என்ன நான் என்ன

எல்லாம் ஓர் இனம்தான்

அட நாடென்ன வீடென்ன

காடென்ன மேடென்ன

எல்லாம் ஓர் நிலம்தான்

நீயும் பத்து மாசம்

நானும் பத்து மாசம்

மாறும் இந்த வேசம்

ஆண் மற்றும் குழு :

ஆண் என்ன பெண் என்ன

நீ என்ன நான் என்ன

எல்லாம் ஓர் இனம்தான்

அட நாடென்ன வீடென்ன

காடென்ன மேடென்ன

எல்லாம் ஓர் நிலம்தான்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Dharma Durai (1991) · Lyricist: Panchu Arunachalam

Explore this song