Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Aandavanin thottathilae azhagu sirikkuthu Aagayam boomiyengum ilamai sirikkuthu Aandavanin thottathilae azhagu sirikkuthu Aagayam boomiyengum ilamai sirikkuthu Vendum mattum kulungi kulungi Naanum sirippen..hahahaha… Vendum mattum kulungi kulungi Naanum sirippen.. Andha vidhiyai sirippinaalae viratti adippen Female Part Aandavanin thottathilae azhagu sirikkuthu Aagayam boomiyengum ilamai sirikkuthu Female Part Kuzhandhaiyilae sirithathu thaan indha sirippu Adhai kumari ponnu sirikkum bodhu enna veruppu Kuzhandhaiyilae sirithathu thaan indha sirippu Adhai kumari ponnu sirikkum bodhu enna veruppu Porandhadhukku parisu indha….hahahahaha Porandhadhukku parisu indha sirippu allavo Idhu ponnukaaga iraivan thandha salugai allavaa Female Part Lalallaalalalaalalalaaa Padhama idhama sirichaa sugama Female Part Aandavanin thottathilae azhagu sirikkuthu Aagayam boomiyengum ilamai sirikkuthu Female Part Kulam kulama thavam irundhu kokku sirikkudhu Adhu kotha povadhai marandhu meenum sirikkudhu Kulam kulama thavam irundhu kokku sirikkudhu Adhu kotha povadhai marandhu meenum sirikkudhu Kulathai vittu karaiyil yeri nandu sirikkuthu Kulathai vittu karaiyil yeri nandu sirikkuthu Adhai kondu poyi undu paartha nariyum sirikkuthu Female Part Lalallaalalalaalalalaaa Padhama idhama sirichaa sugama Female Part Aandavanin thottathilae azhagu sirikkuthu Aagayam boomiyengum ilamai sirikkuthu Vendum mattum kulungi kulungi Naanum sirippen.. Andha vidhiyai sirippinaalae viratti adippen Female Part Aandavanin thottathilae azhagu sirikkuthu Aagayam boomiyengum ilamai sirikkuthu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன் வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன் அந்த விதியைக்கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன் பெண் : ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது பெண் : குழந்தையிலே சிரித்ததுதான் இந்த சிரிப்பு அதை குமரிப்பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு குழந்தையிலே சிரித்ததுதான் இந்த சிரிப்பு அதை குமரிப்பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு பொறந்ததுக்குப் பரிசு இந்த ஹாஹாஹாஹா பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா இது பொண்ணுக்காக இறைவன் தந்த சலுகை அல்லவா பெண் : லலலலாலலலலலால............ பதமா இதமா சிரிச்சா சுகமா பெண் : ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது பெண் : குளம் குளமா தவமிருந்து கொக்கு சிரிக்குது அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது குளம் குளமா தவமிருந்து கொக்கு சிரிக்குது அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது குளத்தை விட்டு கரையில் ஏறி நண்டு சிரிக்குது குளத்தை விட்டு கரையில் ஏறி நண்டு சிரிக்குது அதை கொண்டு போயி உண்டுப் பார்த்த நரியும் சிரிக்குது பெண் : லலலலாலலலலலால............ பதமா இதமா சிரிச்சா சுகமா பெண் : ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன் அந்த விதியைக்கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன் பெண் : ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Arangetram (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Arangetram
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan