Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Aandavan ulagathin mudhalaali Avanukku naanoru thozhilaali Annai ulagin madiyin melae Anaivarum enadhu koottaali Male Part Aandavan ulagathin mudhalaali Avanukku naanoru thozhilaali Annai ulagin madiyin melae Anaivarum enadhu koottaali Male Part Iruppadhai kondu sirappudan vaazhum Ilakkanam padithavan thozhilaali Iruppadhai kondu sirappudan vaazhum Ilakkanam padithavan thozhilaali Urukku pondra than karathaiyae nambi Ongi nirppavan thozhilaali Male Part Aandavan ulagathin mudhalaali Avanukku naanoru thozhilaali Annai ulagin madiyin melae Anaivarum enadhu koottaali Male Part Kallai kaniyaaga maattrum thozhilaali Gavanam oru naal thirumbum Kallai kaniyaaga maattrum thozhilaali Gavanam oru naal thirumbum Adhil nallavar vaazhum puthiya samudhaayam Nichayam oru naal arumbum Male Part Vaazhkai endroru payanathilae Palar varuvaar povaar boomiyilae Vaazhkai endroru payanathilae Palar varuvaar povaar boomiyilae Vaanathu nilavaai silar iruppaar Andha varisaiyil mudhalvan thozhilaali Male Part Aandavan ulagathin mudhalaali Avanukku naanoru thozhilaali Annai ulagin madiyin melae Anaivarum enadhu koottaali
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி ஆண் : ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி ஆண் : இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி ஓங்கி நிற்பவன் தொழிலாளி ஆண் : ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி ஆண் : கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி கவனம் ஒரு நாள் திரும்பும் கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி கவனம் ஒரு நாள் திரும்பும் அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒரு நாள் மலரும் ஆண் : வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி ஆண் : ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Thozhilali (1964) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thozhilali
- Composer: K. V. Mahadevan