Roman script
Singer : P. Jayachandran Music by : Ilayaraja Male Part Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Engae dheivam angae sorkkam Angae enal nenjam sellum Male Part Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Male Part Theeyaagum viralgalae pogum padhai meedhilae Poradum vidhigalae neeril aadum neramae Megangal kaayuthae thaagangal kooduthae Megangal kaayuthae thaagangal kooduthae Kaalam varaamal neram varaamalaagaayam veguthae Male Part Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Engae dheivam angae sorkkam Angae enal nenjam sellum Male Part Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Male Part Oorengum manithanae paavam thedum kolamae Kaadengum mirugamae vaazhum koyil aanathae Naan pogum paadhaiyil nee vaasam veesuthae Naan pogum paadhaiyil nee vaasam veesuthae Yaezhai nilaavae devan vizhavai neeyenum kaattuvaai Male Part Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Engae dheivam angae sorkkam Angae enal nenjam sellum Male Part Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம் அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்....... ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே ஆண் : தீயாகும் விரல்களே போகும் பாதை மீதிலே போராடும் விதிகளே நீரில் ஆடும் நேரமே மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே காலம் வராமல் நேரம் வராமல் ஆகாயம் வேகுதே ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம் அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்....... ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே ஆண் : ஊரெங்கும் மனிதனே பாவம் தேடும் கோலமே காடெங்கும் மிருகமே வாழும் கோயில் ஆனதே நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே ஏழை நிலாவே தேவன் விழாவை நீயேனும் காட்டுவாய் ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம் அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்....... ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே...
Song information
Singer: P. Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Africavil Appu (1986) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Africavil Appu
- Composer: Ilayaraja