Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Rajan Nagendra Lyrics by : Vaali Male Part Aanantham adhu ennadaa yae…hae….hae Thara tharath thara tharath thara tharath thara tharath thara tharath Avai kaanum vazhi solladaa Paruvangal oru bodhaiyo Ammaadi thamaasha aadadaa Male Part Aanantham adhu ennadaa Avai kaanum vazhi solladaa Paruvangal oru bodhaiyo Ammaadi thamaasha aadadaa Ammaadi thamaasha aadadaa Male Part Aanantham adhu ennadaa Avai kaanum vazhi solladaa Chorus ………………. Male Part Kadhal viththai naal muzhukka kaanadaa Maipotta malar mangai kannilae Thanai maranthaada neerum thevaiyaa Parugathaanae bodhai kallilae Mayangaathae vaazhnthu paarkka vaazhadaa Prapanjamae maayaabajarada Prapanjamae maayaabajarada Male Part Oru kottil kuriyaayiru Kann kooda mayangaathiru Ye….neelangal kanigindrathae Anjavo kenjavo veeranae Anjavo kenjavo veeranae Male Part Aanantham adhu ennadaa Avai kaanum vazhi solladaa Male Part Uruthiyaana nooru vayathu kaalaiyae Nooraandu anupavangal thevaiyae Edhir ullathu munnaettramae selladaa Manankondathu paliththidumae kaanadaa Manitha jenmam magimaiyaana chanceadaa Idhu allavo jockbot kondaadadaa Idhu allavo jockbot kondaadadaa Male Part Thunivodu thol thattadadaa Thadaiyaethum kidaiyaathadaa Nee unnai arinthaayadaa Namakkae padaiththaan boomiyai Namakkae padaiththaan boomiyai Male Part Aanantham adhu ennadaa Avai kaanum vazhi solladaa Paruvangal oru bodhaiyo Ammaadi thamaasha aadadaa Ammaadi thamaasha aadadaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆனந்தம் அது என்னடா ஏ....ஹே..ஹே.. தர தரத் தர தரத் தர தரத் தர தரத் தர தரத் அவை காணும் வழி சொல்லடா பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா..... ஆண் : ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா..... அம்மாடி தமாஷா ஆடடா..... ஆண் : ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா குழு : ......................... ஆண் : காதல் வித்தை நாள் முழுக்கக் காணடா மைப்போட்ட மலர் மங்கை கண்ணிலே தனை மறந்தாட நீரும் தேவையா பருகத்தானே போதை கள்ளிலே மயங்காதே வாழ்ந்து பார்க்க வாழடா பிரபஞ்சமே மாயாபஜாரடா பிரபஞ்சமே மாயாபஜாரடா ஆண் : ஒரு கோட்டில் குறியாயிரு கண் கூட மயங்காதிரு ஏ.....நீளங்கள் கனிகின்றதே அஞ்சவோ கெஞ்சவோ வீரனே அஞ்சவோ கெஞ்சவோ வீரனே..... ஆண் : ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா ஆண் : உறுதியான நூறு வயது காளையே நூறாண்டு அனுபவங்கள் தேவையே எதிர் உள்ளது முன்னேற்றமே செல்லடா மனங்கொண்டது பலித்திடுமே காணடா மனித ஜென்மம் மகிமையான சான்ஸடா இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா ஆண் : துணிவோடு தோள் தட்டடா தடையேதும் கிடையாதடா நீ உன்னை அறிந்தாயடா நமக்கே படைத்தான் பூமியை நமக்கே படைத்தான் பூமியை.... ஆண் : ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா..... அம்மாடி தமாஷா ஆடடா.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Rajan Nagendra
Lyrics by: Vaali
Release information: From Iru Nilavugal (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Rajan Nagendra
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Iru Nilavugal
- Composer: Rajan Nagendra
- Lyricist: Vaali