Roman script

Singers : Krishna Chandar and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aanandha maalai thol serum velai

Ver enna vaelai kaadhal mazhai

Aanandha maalai thol serum velai

Ver enna vaelai kaadhal mazhai

Uyirin uyirae naan undhan

Perai sonnaal aayul koodathoo

Male Part

Aanandha maalai thol serum velai

Ver enna vaelai kaadhal mazhai

Male Part

Kaadhal thaanae paruva kaala needhi

Kaadhal jodhi paarpadhillai jaadhi

Female : Paalaivanam pol ulagam irundhum

Unadhu madiyil irundhaal vasandham

Male : Endhan thozhai serndha maalai

Ennaalum sogam kondu dhegam vaadadhu

Female Part

Aanandha maalai thol serum velai

Ver enna vaelai kaadhal mazhai

Female Part

Undhan paadham pookkal podum koyil

Kaanom endraal paedhai nenju theeyil

Male : Oru naal pirindhaal idhayam thudikkum

Iru naal pirindhaal idhayam vedikkum

Female : Kaadhal ennum deva bandham

Sondhathathin vaeli thannai thaandi vaaradhoo

Male Part

Aanandha maalai thol serum velai

Ver enna vaelai kaadhal mazhai

Uyirin uyirae naan undhan

Perai sonnaal aayul koodathoo

Female Part

Lalala lala laalalalaala lalalaaa

Male Part

Lalala lala laalalalaala lalalaaa

தமிழ்

பாடகர்கள் : கிருஷ்ண சந்தர் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆனந்த மாலை தோள் சேரும் வேளை

வேறென்ன வேலை காதல் மழை

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை

வேறென்ன வேலை காதல் மழை

உயிரின் உயிரே நான் உந்தன்

பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ..

ஆண் : ஆனந்த மாலை தோள் சேரும் வேளை

வேறென்ன வேலை காதல் மழை

ஆண் : காதல் தானே பருவ கால நீதி

காதல் ஜோதி பார்ப்பதில்லை ஜாதி

பெண் : பாலைவனம் போல் உலகம் இருந்தும்

உனது மடியில் இருந்தால் வசந்தம்

ஆண் : எந்தன் தோளைச் சேர்ந்த மாலை

எந்நாளும் சோகம் கொண்டு தேகம் வாடாது..

பெண் : ஆனந்த மாலை தோள் சேரும் வேளை

வேறென்ன வேலை காதல் மழை

பெண் : உந்தன் பாதம் பூக்கள் போடும் கோயில்

காணோம் என்றால் பேதை நெஞ்சு தீயில்

ஆண் : ஒரு நாள் பிரிந்தால் இதயம் துடிக்கும்

இரு நாள் பிரிந்தால் இதயம் வெடிக்கும்

பெண் : காதல் என்னும் தேவ பந்தம்

சொந்தத்தின் வேலி தன்னைத் தாண்டி வாராதோ..

ஆண் : ஆனந்த மாலை தோள் சேரும் வேளை

வேறென்ன வேலை காதல் மழை

உயிரின் உயிரே நான் உந்தன்

பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ..

பெண் : லாலால லாலா லாலால லாலா

ஆண் : லாலால லாலா லாலா லலா......

Song information

Singers: Krishna Chandar and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Dhoorathu Pachai (1987) · Singer: Krishna Chandar and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Ilayaraja

Explore this song