Roman script
Singer : V. V. Prasanna Music by : Sam C. S. Lyrics by : Snehan Male Part Aanandham koothadum Azhagiya tharunam idhu Peranbu isai paadum Iraivanin buvanam idhu Male Part Aanandam koothadum Azhagiya tharunam idhu Peranbu isai paadum Iraivanin buvanam idhu Male Part Punnagai kalapadam illai Vaazhkai ingu perunkadal illai Chinna chinna kanavugal ellaam Vannamayam aaguthu ingae Mozhi illaa inbam idhudha..aa..aan Male Part Vaanam paartha vaazhkaiyil Aayiram sugam ingu iruku Kaasum pannamum Anbukku munnae vendam edhuku Male Part Urulum ulagil Ullangai alavuthaan Vaazhkaiyum iruku Unarndhaal podhum Aayiram koodi Aanandham unnaku Male Part Magalgalin munnae Thanthaigal thaan Boomaiyaai maari poovathenna Oru alagaana ulagai Tharum uyarvaana kavidhai Magaldhaan Male Part Aanandam koothadum Azhagiya tharunam idhu Peranbu isai paadum Iraivanin buvanam idhu
தமிழ்
பாடகர் : வி வி பிரசன்னா இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : ஸ்நேகன் ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது பேரன்பு இசை பாடும் இறைவனின் புவனம் இது ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது பேரன்பு இசைபாடும் இறைவனின் புவனம் இது ஆண் : புன்னகையில் கலப்படம் இல்லை வாழ்க்கை இங்கு பெருங்கடல் இல்லை சின்ன சின்ன கனவுகள் எல்லாம் வண்ணமயம் ஆகுது இங்கே மொழி இல்லா இன்பம் இதுதான் ஆண் : வானம் பார்த்த வாழ்க்கையில் ஆயிரம் சுகம் இங்கு இருக்கு காசும் பணமும் அன்பிற்கு முன்னே வேண்டாம் எதுக்கு ஆண் : உருளும் உலகில் உள்ளங்கை அளவுதான் வாழ்க்கையும் இருக்கு உணர்ந்தால் போதும் ஆயிரம் கோடி ஆனந்தம் உனக்கு ஆண் : மகள்களின் முன்னே தந்தைகள் தான் பொம்மையாக மாறி போவதேனோ ஒரு அழகான உலகை தரும் உயர்வான கவிதை மகள்தான் ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது பேரன்பு இசைபாடும் இறைவனின் புவனம் இது
Song information
Singer: V. V. Prasanna
Music by: Sam C. S.
Lyrics by: Snehan
Release information: From Bakasuran (2022) · Singer: V. V. Prasanna · Lyricist: Snehan · Music: Sam C. S
Explore this song
- Singer: V. V. Prasanna
- Film / album: Bakasuran
- Composer: Sam C. S.
- Lyricist: Snehan