Roman script
Singers : V. V. Prasanna, Maya, Sangeetha, Vinaya and Rajeshwaran Music by : Vijay Antony and D. Imman Chorus Hari nanda hari nanda Hari nanda hari hari Hari nanda hari nanda Hari nanda hari hari Chorus Gokula baala Komagal raadha Gokula baala Komagal raadha Chorus Aayargal baala Anandha laala Aayargal baala Anandha laala Chorus Gokula baala Komagal raadha Gokula baala Komagal raadha Chorus Gokula baala Gokula baala Gokula baala Gokula baala Male Part Step 1 Take it Yeah, it’s good Step 2 Take it take it Yeah, it’s good Male Part Raadha kaadhal varaathaa Raadha kaadhal varaathaa Navanithan geetham Bodhai tharaathaa Navanithan geetham Bodhai tharaathaa Raaja leelai thodaraathaa Male Part Raadha kaadhal varaathaa Raadha raadhaaa…kaadhal varaathaa… Male Part Semmaantha malar soodum Ponnarntha kuzhalalai Thaalattum pullanguzhal Male Part Come on sweek it up Come on sweek it up Male Part Semmaantha malar soodum Ponnarntha kuzhalalai Thaalattum pullanguzhal Male Part Sendhoora nadhi odum Sevvayin idhazhoram Kanna un kaadhal kadal Male Part Idaya nee irukka Udai mattum nazhuvum Idaya nee irukka Udai mattum nazhuvum Male Part Sugamenna solladi Raadha..raadhaaa.. Sugamenna solladi raadha Male Part Raadha kaadhal varaathaa Raadha raadha kaadhal varaathaa Female Part Say rama rama Male : You get joy Say krishna krishna Male : You get joy Male Part A magical mystery sing Check it out Yeah the hear house sing Chorus {Hare rama hare krishna Hare rama hare krishna Hare rama hare krishna} (2) Male Part Mandhaara mazhai megam Nindradum vizhi vandu Kondaadum isai yennadi Chorus You can dance You can dance Male Part Mandhaara mazhai megam Nindradum vizhi vandu Kondaadum isai yennadi Male Part Thaalatha idai meedhu Thalladum mani sanghu Aadatho un kai vazhi Male Part Margazhi odai Poloru aadai Margazhi odai Poloru aadai Male Part Ennidam yennadi Raadhaa raadhaa Ennidam yennadi Raadhaa raadhaa Male Part Raadha kaadhal varaathaa Raadha..raadha kaadhal varaathaa Navanithan geetham Bodhai tharaathaa Navanithan geetham Bodhai tharaathaa Raaja leelai thodaraathaa Male Part Raadha kaadhal varaathaa Raadhaaaa…kaadhal varaathaa… Chorus Gokula baala Komagal raadha Gokula baala Komagal raadha Chorus Aayargal baala Anandha laala Aayargal baala Anandha laala Chorus Gokula baala Komagal raadha Gokula baala Komagal raadha Chorus Gokula baala Gokula baala Gokula baala Gokula baala
தமிழ்
பாடகிகள் : மாயா, வினயா, சங்கீதா பாடகா்கள் : வி.வி. பிரசன்னா, ராஜேஸ்வரன் இசையமைப்பாளா்கள் : விஜய் அன்டனி, டி. இமான் குழு : ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி ஹரி ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி ஹரி குழு : கோகுல பாலா கோமகள் ராதா கோகுல பாலா கோமகள் ராதா குழு : ஆயர்கள் பாலா ஆனந்த லாலா ஆயர்கள் பாலா ஆனந்த லாலா குழு : கோகுல பாலா கோமகள் ராதா கோகுல பாலா கோமகள் ராதா குழு : கோகுல பாலா கோகுல பாலா கோகுல பாலா கோகுல பாலா ஆண் : ஸ்டெப் 1 டேக் இட் யா இட்ஸ் குட் ஸ்டெப் 2 டேக் இட் டேக் இட் யா இட்ஸ் குட் ஆண் : ராதா காதல் வராதா ராதா காதல் வராதா நவநீதன் கீதம் போதை தராதா நவநீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா ஆண் : ராதா காதல் வராதா ராதா ராதா காதல் வராதா ஆண் : செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை தாலாட்டும் புல்லாங்குழல் ஆண் : கம் ஆன் ஸ்வீக் இட் அப் கம் ஆன் ஸ்வீக் இட் அப் ஆண் : செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை தாலாட்டும் புல்லாங்குழல் ஆண் : செந்தூர நதி ஓடும் செவ்வாயின் இதழோரம் கண்ணா உன் காதல்கடல் ஆண் : இடையா நீ இருக்க உடை மட்டும் நழுவும் இடையா நீ இருக்க உடை மட்டும் நழுவும் ஆண் : சுகம் என்ன சொல்லடி ராதா ராதா சுகம் என்ன சொல்லடி ராதா ஆண் : ராதா காதல் வராதா ராதா ராதா காதல் வராதா பெண் : சே ராமா ராமா ஆண் : யூ கெட் ஜாய் சே கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : யூ கெட் ஜாய் ஆண் : ........................ குழு : { ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா } (2) ஆண் : மந்தார மழை மேகம் நின்றாடும் விழி வண்டு கொண்டாடும் இசை என்னடி குழு : யூ கேன் டான்ஸ் யூ கேன் டான்ஸ் ஆண் : மந்தார மழை மேகம் நின்றாடும் விழி வண்டு கொண்டாடும் இசை என்னடி ஆண் : தாளாத இடை மீது தள்ளாடும் மணிச் சங்கு ஆடாதோ உன் கைவழி ஆண் : மார்கழி ஓடை போலொரு ஆடை மார்கழி ஓடை போலொரு ஆடை ஆண் : என்னிடம் என்னடி ராதா ராதா என்னிடம் என்னடி ராதா ராதா ஆண் : ராதா காதல் வராதா ராதா காதல் வராதா நவநீதன் கீதம் போதை தராதா நவநீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா ஆண் : ராதா காதல் வராதா ராதா காதல் வராதா குழு : கோகுல பாலா கோமகள் ராதா கோகுல பாலா கோமகள் ராதா குழு : ஆயர்கள் பாலா ஆனந்த லாலா ஆயர்கள் பாலா ஆனந்த லாலா குழு : கோகுல பாலா கோமகள் ராதா கோகுல பாலா கோமகள் ராதா குழு : கோகுல பாலா கோகுல பாலா கோகுல பாலா கோகுல பாலா
Song details
Singers: V. V. Prasanna, Maya, Sangeetha, Vinaya and Rajeshwaran
Music by: Vijay Antony and D. Imman
Release information: From Naan Avanillai (2007) · Lyricist: Kannadasan
- Singer: V. V. Prasanna
- Singer: Maya
- Singer: Sangeetha
- Singer: Vinaya and Rajeshwaran
- Film / album: Naan Avanillai
- Composer: Vijay Antony and D. Imman