Roman script
Aanandha Vaan Vilimbil Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : Ghantasala Lyricist : Kuyilan Female Part Hoo o o o o hoo o o o o Male Part Aanandha vaan vilambil Uraavaadum paravai naamae Thaen inbam parugalaamae Dhigattaadhu namadhu premai Female Part Aanandha vaan vilambil Uraavaadum paravai naamae Thaen inbam parugalaamae Dhigattaadhu namadhu premai Female Part Madhu pongum alli idazh pol Anbu sunai meedhu virindha poo naanae Madhu pongum alli idazh pol Anbu sunai meedhu virindha poo nanae Male Part Viri thaenilaavil madhuvunna vandhu Isaipaadum vandu polaanaen Viri thaenilaavil madhuvunna vandhu Isaipaadum vandu polaanaen Female Part Aanandha vaan vilambil Uraavaadum paravai naamae Male : Thaen inbam parugalaamae Dhigattaadhu namadhu premai Male Part Naan ennum ninaivu ilaiyendru maraindhu Ninaiyaandu kondathoo maanae Naan ennum ninaivu ilaiyendru maraindhu Ninaiyaandu kondathoo maanae Female Part En kannin koyil thanilummai niruvi Pugazh thaedi kondaen swaami En kannin koyil thanilummai niruvi Pugazh thaedi kondaen swaami Male Part Aanandha vaan vilambil Female : Uraavaadum paravai naamae Male : Thaen inbam parugalaamae Female : Dhigattaadhu namadhu premai Both : Aanandha vaan vilambil Uraavaadum paravai naamae Ahaaa..haaa…aaa…aaa… Ahaaa..haaa…aaa…aaa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : குயிலன் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஆண் : ஆனந்த வான் விளிம்பில் உறவாடும் பறவை நாமே தேனின்பம் பருகலாமே திகட்டாது நமது ப்ரேமை பெண் : ஆனந்த வான் விளிம்பில் உறவாடும் பறவை நாமே தேனின்பம் பருகலாமே திகட்டாது நமது ப்ரேமை பெண் : மது பொங்கும் அல்லி இதழ்போல் அன்புச் சுனை மீது விரிந்த பூ நானே மது பொங்கும் அல்லி இதழ்போல் அன்புச் சுனை மீது விரிந்த பூ நானே ஆண் : விரி தேனிலாவில் மதுவுண்ண வந்து இசைபாடும் வண்டு போலானேன்... விரி தேனிலாவில் மதுவுண்ண வந்து இசைபாடும் வண்டு போலானேன்... பெண் : ஆனந்த வான் விளிம்பில் உறவாடும் பறவை நாமே ஆண் : தேனின்பம் பருகலாமே திகட்டாது நமது ப்ரேமை ஆண் : நானென்னும் நினைவு இலையென்று மறைந்து நினையாண்டு கொண்டதோ மானே நானென்னும் நினைவு இலையென்று மறைந்து நினையாண்டு கொண்டதோ மானே பெண் : என் கண்ணின் கோயில் தனிலும்மை நிறுவி புகழ் தேடிக் கொண்டேன் ஸ்வாமி.. என் கண்ணின் கோயில் தனிலும்மை நிறுவி புகழ் தேடிக் கொண்டேன் ஸ்வாமி.. ஆண் : ஆனந்த வான் விளிம்பில் பெண் : உறவாடும் பறவை நாமே ஆண் : தேனின்பம் பருகலாமே பெண் : திகட்டாது நமது ப்ரேமை இருவர் : ஆனந்த வான் விளிம்பில் உறவாடும் பறவை நாமே ஆஹா ..ஹா ..ஆஅ..ஆஆ .... ஆஹா ..ஹா ..ஆஅ..ஆஆ ....
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Ghantasala
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Pandavar Vanavasam