Roman script

Singers : T. M. Soundararajan and Chorus
Music by : M. S. Vishwanathan
Male Part
Aanaikkoru kaalam vandhaal
Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko
Chorus
Purinjuko
Male Part
Aanaikkoru kaalam vandhaal
Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko
Chorus
Purinjuko
Male Part
Saenai parivaarathudan
Seemaan pol vaazhndhavanum
Yevanumilla therinjuko therinjuko
Chorus
Therinjuko
Male Part
Saenai parivaarathudan
Seemaan pol vaazhndhavanum
Yevanumilla therinjuko therinjuko
Chorus
Therinjuko
Male Part
Aanaikkoru kaalam vandhaa… aa… aa…
Male Part
Paanai satti kalayathaiyae
Paarthu mugam sulikkirae
Pazhikkirae verukkirae moraikkirae
Paanai satti kalayathaiyae
Paarthu mugam sulikkirae
Pazhikkirae verukkirae moraikkirae
Male Part
Aanaiyittu solluren naan
Adhila unga panathimira
Adaikkiren odukkuaen adakkuren
Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko
Chorus
Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko
Male Part
Aanaikkoru kaalam vandhaa…
Aa… aa… aa…
Chorus
Thandhaana thandhaana thandhaiyaa
Thandhaana thandhaana thandhaiyaa
Thandhaana thandhaana thandhaiyaa
Lalala lalala lalala lalala laalaalaa
Male Part
Ezhaingha thaan panathil mattum
Veredhilum ezhaiyillae
Therinjukko therinjukko therinjukko
Kozhaingha thaan kodumai seiya
Koosugindra kozhainga thaan
Kurichuko kurichuko kurichuko
Chorus
Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko
Male Part
Aanaikkoru kaalam vandhaal
Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko
Chorus
Purinjuko
Male Part
Kudisai ellaam madamadannu
Koottu saendhu osandhidum
Gopuramaa gopuramaa
Chorus
Gopuramaa
Male Part
Kudisai ellaam madamadannu
Koottu saendhu osandhidum
Gopuramaa gopuramaa
Chorus
Gopurama
Male Part
Andha gopurathu saami ellaam
Kudisaigalai thaedi varum
Seekiramaa seekiramaa seekiramaa
All : Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko
Male Part
Aanaikkoru kaalam vandhaal
Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko
Chorus
Purinjuko
Male Part
Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko
Chorus
Therinjukko
Chorus
Aa allaek allaek allaek allaek

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
குழு : புரிஞ்சுக்கோ
ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
குழு : புரிஞ்சுக்கோ
ஆண் : சேனை பரிவாரத்துடன்
சீமான் போல் வாழ்ந்தவனும்
எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
குழு : தெரிஞ்சுக்கோ
ஆண் : சேனை பரிவாரத்துடன்
சீமான் போல் வாழ்ந்தவனும்
எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
குழு : தெரிஞ்சுக்கோ
ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா.....ஆ......ஆ.....
ஆண் : பானைச் சட்டி கலையத்தையே
பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
பானைச் சட்டி கலையத்தையே
பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
ஆண் : ஆணையிட்டுச் சொல்லுறேன் நான்
அதிலே உங்க பணத் திமிரை
அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
குழு : நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா.....
ஆ......ஆ.....ஆ.....
குழு : தந்தானா தந்தானா தந்தையா
தந்தானா தந்தானா தந்தையா
தந்தானா தந்தானா தந்தையா
லலல லலல லலல லலல லாலாலா
ஆண் : ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும்
வேறெதிலும் ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோழைங்கத்தான் கொடுமை செய்ய
கூசுகின்ற கோழைங்கதான்
குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ
குழு : நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
குழு : புரிஞ்சுக்கோ
ஆண் : குடிசை எல்லாம் மடமடன்னு
கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும்
கோபுரமா கோபுரமா
குழு : கோபுரமா
ஆண் : குடிசை எல்லாம் மடமடன்னு
கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும்
கோபுரமா கோபுரமா
குழு : கோபுரமா
ஆண் : அந்த கோபுரத்து சாமியெல்லாம்
குடிசைகளை தேடி வரும்
சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா
அனைவரும் : நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
குழு : புரிஞ்சுக்கோ
ஆண் : நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
குழு : தெரிஞ்சுக்கோ
குழு : ஆ அல்லேக் அல்லேக் அல்லேக் அல்லேக்

Song details

Singers: T. M. Soundararajan and Chorus

Music by: M. S. Vishwanathan

Release information: From Savale Samali (1971) · Lyricist: Kannadasan