Roman script
Singer : P. Susheela Music by : Chandrabose Lyrics by : Vaali Female Part Aa…..nnaa Female : Aa…..nnaa Female : Aaa….nnnaa Female : Aaa….nnnaa Female : E…..nnaa Female : E…..nnaa Female : Ee…..yannaa Female : Ee…..yannaa Female Part Ou…..nnaa Female : Ou…..nnaa Female : Oo….vannaa Female : Oo….vannaa Female : Ye…..nnaa Female : Ye…..nnaa Female : Yae…..yannaa Female : Yae…..yannaa Female Part A….nnaa aa vannaa e nnaa ee-yannaa U nnaa oo vannaa ye nnaa yae yaanna Female Part Panirendu thaanae uyirezhuththu Adhil intha a nnaa mudhal ezhuththu Tamilukku idhuthaan thalai ezhuththu Female Part A….nnaa aa vannaa e nnaa ee-yannaa Female Part Kallaa vizhunthu kidakka neeyum koyil saamiyaa Karadi singam puliyaa sollu namma mamiyaa Kuttumpothu thatti kettaal kaigal oongumaa Oomai pennaai innum vaazhnthaal ullam thaangumaa Female Part A….nnaa aa vannaa e nnaa ee-yannaa U nnaa oo vannaa ye nnaa yae yaanna Female Part Panirendu thaanae uyirezhuththu Adhil intha a nnaa mudhal ezhuththu Tamilukku idhuthaan thalai ezhuththu Female Part A….nnaa aa vannaa e nnaa ee-yannaa Female Part Thuvaichchaa oongi adichchaa entha thuniyum velukkuthu Thuninthu ninnu edhirththaa nalla theerppu kidaikkuthu Kaalam neram koodumpothu modhi paaradi Poove unnai killumpothu mullaai maaradi Female Part A….nnaa aa vannaa e nnaa ee-yannaa U nnaa oo vannaa ye nnaa yae yaanna Female Part Panirendu thaanae uyirezhuththu Adhil intha a nnaa mudhal ezhuththu Tamilukku idhuthaan thalai ezhuththu Female Part A….nnaa aa vannaa e nnaa ee-yanna
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : அ.....ன்னா பெண் : அ.....ன்னா பெண் : ஆவன்னா பெண் : ஆவன்னா பெண் : இ....ன்னா பெண் : இ.....ன்னா பெண் : ஈயன்னா பெண் : ஈயன்னா பெண் : உ.....ன்னா பெண் : உ...ன்னா பெண் : ஊவன்னா பெண் : ஊவன்னா பெண் : எ...ன்னா.... பெண் : எ...ன்னா பெண் : ஏயன்னா.. பெண் : ஏயன்னா... பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா... உ...ன்னா....ஊவன்னா..எ...ன்னா....ஏயன்னா.. பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து அதில் இந்த அன்னா முதல் எழுத்து தமிழுக்கு இதுதான் தலை எழுத்து பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா... பெண் : கல்லா விழுந்து கிடக்க நீயும் கோயில் சாமியா கரடி சிங்கம் புலியா சொல்லு நம்ம மாமியா குட்டும் போது தட்டிக் கேட்டால் கைகள் ஓங்குமா ஊமை பெண்ணாய் இன்னும் வாழ்ந்தால் உள்ளம் தாங்குமா பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா... உ...ன்னா....ஊவன்னா..எ...ன்னா....ஏயன்னா.. பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து அதில் இந்த அன்னா முதல் எழுத்து தமிழுக்கு இதுதான் தலை எழுத்து பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா... பெண் : துவைச்சா ஓங்கி அடிச்சா எந்த துணியும் வெளுக்குது துணிந்து நின்னு எதிர்த்தா நல்ல தீர்ப்பு கிடைக்குது காலம் நேரம் கூடும்போது மோதிப் பாரடி பூவே உன்னை கிள்ளும்போது முள்ளாய் மாறடி பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா...... உ...ன்னா....ஊவன்னா..எ...ன்னா....ஏயன்னா..... பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து அதில் இந்த அன்னா முதல் எழுத்து தமிழுக்கு இதுதான் தலை எழுத்து பெண் : அ......ன்னா ஆவன்னா இ.....ன்னா....ஈயன்னா...
Song information
Singer: P. Susheela
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Mamiyargal Jakkiradhai (1986) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mamiyargal Jakkiradhai
- Composer: Chandrabose
- Lyricist: Vaali