Roman script

Singer : Reema
Music by : Justin Prabhakaran
Females : Aana varradha parungadi
Aana asanju varradha parungadi
Aana pola enga kula maga
Jeepula varuvaa parungadi
Females : Kudhira varradha parungadi
Kudhira kudhichu varradha parungadi
Kudhira pola namma kula maga
Bullettil varuvaa parungadi
Chorus
Hey…hey…hey…hey…
Hey…hey…hey…hey…
Chorus
Hey…hey…hey…hey…
Whistling : ……………………..
Chorus
Hmm humkum
Hmm humkum
Hmm humkum
Heyyyyyyyyyyyyyyyyyy….
Whistling : ……………………..
Chorus
Hmm humkum
Hmm humkum
Hmm humkum
Heyyyyyyyyyyyyyyyyyy….
Chorus
Hey… hey… hey… hey…
Hey…hey…hey…
Hey…hey…hey…
Seesaa podu
Chorus
Hey… hey… hey… hey…
Hey…hey…hey…
Hey…hey…hey…
Seesaa podu
Chorus
Jumbu jumbaa
Jumbu jumbaa
Jumbu jumbaa
Jumbu jumbaa
Chorus
Jumbu jumbaa
Jumbu jumbaa
Jumbu jumbaa
Jumbu jumbaa
Jumbu jumbaa
Jumbu jumbaa
Jumbu jumbaa
Seesaa podu
Females : Aana varradha parungadi
Aana asanju varradha parungadi
Aana pola enga kula maga
Jeepula varuvaa parungadi
Female Part
Emmaa…aaa
Ennai pethavalae
Un vayithil naan porandhum
Edhuku enna othikki vecha
Female Part
Emmaa…aaa…aaa
Kanneeril moozhgadichi
Kavalayila neruppu vecha
Female Part
Pethedutha rathinatha
Moolayila modanga vecha
Kuthankora solli
Enna vedhanaiyil kalanga vecha
Chorus
Neenga ethirthaalum
Sirichaalum aruthaalum podhaachalum
Vali thaangum idhaiyathaal
Uru maari varuvom…..
Females : Aana varradha parungadi
Aana asanju varradha parungadi
Aana pola enga kula maga
Jeepula varuvaa parungadi
Females : Kudhira varradha parungadi
Kudhira kudhichu varradha parungadi
Kudhira pola namma kula maga
Bullettil varuvaa parungadi
Chorus
Hey…hey…
Hey…hey…heyy
Hey…hey…hey…podu
Chorus
Hey…hey…
Hey…hey…heyy
Hey…hey…hey…podu
Females : Aana varradha parungadi
Aana asanju varradha parungadi
Aana pola enga kula maga
Jeepula varuvaa parungadi
Females : Kudhira varradha parungadi
Kudhira kudhichu varradha parungadi
Kudhira pola namma kula maga
Bullettil varuvaa parungadi
Females : Kudhira pola namma kula maga
Bullettil varuvaa parungadi
Kudhira pola namma kula maga
Bullettil varuvaa parungadi

தமிழ்

பாடகி : ரீமா
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
பெண்கள் : ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
ஜீப்புல வருவா பாருங்கடி
பெண்கள் : குதிரை வரத பாருங்கடி
குதிரை குதிச்சு வரத பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
புல்லட்டில் வருவா பாருங்கடி
குழு : ஹேய்.....ஹேய்....ஹேய்......ஹேய்.....
ஹேய்.....ஹேய்....ஹேய்......ஹேய்.....
குழு : ஹேய்.....ஹேய்....ஹேய்......ஹேய்.....
விசில் : ................................
குழு : ஹ்ம்ம் ஹ்முக்கும்
ஹ்ம்ம் ஹ்முக்கும்
ஹ்ம்ம் ஹ்முக்கும்
ஹேய்ய்ய்ய்..........
குழு : ஹேய்.....ஹேய்....ஹேய்......ஹேய்.....
ஹேய்.....ஹேய்....ஹேய்......
ஹேய்.....ஹேய்....ஹேய்......
சீசா போடு
குழு : ஹேய்.....ஹேய்....ஹேய்......ஹேய்.....
ஹேய்.....ஹேய்....ஹேய்......
ஹேய்.....ஹேய்....ஹேய்......
சீசா போடு
குழு : ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா
ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா
குழு : ஜம்பு ஜம்பா
ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா
ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா
ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா
சீசா போடு
பெண்கள் : ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
ஜீப்புல வருவா பாருங்கடி
பெண் : எம்மா......ஆஅ......
என்னை பெத்தவளே
உன் வயித்தில் நான் பொறந்தும்
எதுக்கு என்ன ஒதிக்கி வெச்ச
பெண் : எம்மா......ஆஅ.....ஆஅ.....
கண்ணீரில் மூழ்கடிச்சி
கவலையில நெருப்பு வெச்ச
பெண் : பெத்தெடுத்த ரத்தினத்த
மூலையில மொடங்க வெச்ச
குத்தங்கொறை சொல்லி
என்ன வேதனையில் கலங்க வெச்ச
குழு : நீங்க எதிர்த்தாலும்
சிரிச்சாலும் அறுத்தாலும் பொதைச்சாலும்
வலி தாங்கும் இதயத்தால்
உருமாறி வருவோம்.......
பெண்கள் : ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
ஜீப்புல வருவா பாருங்கடி
பெண்கள் : குதிரை வரத பாருங்கடி
குதிரை குதிச்சு வரத பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
புல்லட்டில் வருவா பாருங்கடி
குழு : ஹேய்.....ஹேய்....
ஹேய்.....ஹேய்....ஹேய்......
ஹேய்.....ஹேய்....ஹேய்......போடு
குழு : ஹேய்.....ஹேய்....
ஹேய்.....ஹேய்....ஹேய்......
ஹேய்.....ஹேய்....ஹேய்......போடு
பெண்கள் : ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
ஜீப்புல வருவா பாருங்கடி
பெண்கள் : குதிரை வரத பாருங்கடி
குதிரை குதிச்சு வரத பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
புல்லட்டில் வருவா பாருங்கடி
பெண்கள் : குதிரை போல நம்ம குல மக
புல்லட்டில் வருவா பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
புல்லட்டில் வருவா பாருங்கடி

Song details

Music by: Justin Prabhakaran

Release information: From Naadodigal – 2 (2019) · Lyricist: Yugabharathi