Roman script
Singer : Saradha Music by : K. V. Mahadevan Females : Sankaranin maindhanae Sakthiyin balaganae Vaathapiyin thambhiyae Vaikundhanin marumaganae Female Part Vandhu varam arula vendum Nalla vaazhvu thara venum Nalla vaazhvu thara venum Females : Aana aana aana Ambikai balanai marappenaa Aavannaa aavanna aavanna Aaru mugangalai kaanbenaa Females : Aana aana aana Ambikai balanai marappenaa Aavannaa aavanna aavanna Aaru mugangalai kaanbenaa Female Part Eena eena eena Inba thamizhae ivan thaana Chorus : Eena eena eena Inba thamizhae ivan thaana Female : Eeyanna eeyanna eeyanna Eswaranin guru ivan thaana Chorus : Eeyanna eeyanna eeyanna Eswaranin guru ivan thaana Female Part Oona oona oona Ulagam suttriya balagana Female Part Oovanna oovanna oovanna Oomaiyai paadavum vaithavanaa Females : Aana aana aana Ambikai balanai marappenaa Aavannaa aavanna aavanna Aaru mugangalai kaanbenaa Female Part Yena yena yena Ettu kudiyil iruppavana Chorus : Yena yena yena Ettu kudiyil iruppavana Female Part Eyanna eyanna eyanna Yeru mayil yeri vandhavana Chorus : Eyanna eyanna eyanna Yeru mayil yeri vandhavana Female Part Aiyanna aiyanna aiyanna Aingaranukku ilayavana..aaa…aa…aa.. Female Part Oonna oonna oonna Oruthikku iruvarai manandhavana Oovanna oovanna oovanna Oongaara porul uraithavana Female Part Oonna oonna oonna Oruthikku iruvarai manandhavana Oovanna oovanna oovanna Oongaara porul uraithavana Females : Avvanna avvanna avvanna Avvaikku paadam sonnavana Avvanna avvanna avvanna Avvaikku paadam sonnavana Females : Aana aana aana Ambikai balanai marappenaa Aavannaa aavanna aavanna Aaru mugangalai kaanbenaa Females : {Aayudha ezhuthil murppulli Aarumugan medhu naduppulli Devasenai oru pulli Thirukuravalli maruppulli} (2) Females : Sendhoor kadalin manalai eduthu Pazhani sandhana saandha eduthu Sendhoor kadalin manalai eduthu Pazhani sandhana saandha eduthu Devarin bhakthiyil paatta eduthu Devarin bhakthiyil paatta eduthu Murugaalayam kattiduvom Murugaalayam kattiduvom Murugaalayam kattiduvom
தமிழ்
பாடகி : சாரதா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண்கள் : சங்கரின் மைந்தனே சக்தியின் பாலகனே வாதாபியின் தம்பியே வைகுந்தனின் மருமகனே பெண் : வந்து வரமருள வேண்டும் நல்ல வாழ்வு தரவேணும் நல்ல வாழ்வு தரவேணும் பெண்கள் : {அ னா அ னா அ னா அம்பிகை பாலனை மறப்பேனா ஆவன்னா ஆவன்னா ஆவன்னா ஆறு முகங்களை காண்பேனா} ( 2 ) பெண் : இ னா இ னா இ னா இன்பத் தமிழே இவன்தானா குழு : இனா இனா இனா இன்பத் தமிழே இவன்தானா பெண் : ஈயன்னா ஈயன்னா ஈயன்னா ஈஸ்வரனின் குரு இவன்தானா குழு : ஈயன்னா ஈயன்னா ஈயன்னா ஈஸ்வரனின் குரு இவன்தானா பெண் : உ னா உ னா உ னா உலகம் சுற்றிய பாலகனா பெண் : ஊவன்னா ஊவன்னா ஊவன்னா ஊமையை பாடவும் வைத்தவனா பெண்கள் : அ னா அ னா அ னா அம்பிகை பாலனை மறப்பேனா ஆவன்னா ஆவன்னா ஆவன்னா ஆறு முகங்களை காண்பேனா பெண் : எ னா எ னா எ னா எட்டுக் குடியில் இருப்பவனா குழு : எ னா எ னா எ னா எட்டுக் குடியில் இருப்பவனா பெண் : ஏயன்னா ஏயன்னா ஏயன்னா ஏறு மயில் ஏறி வந்தவனா குழு : ஏயன்னா ஏயன்னா ஏயன்னா ஏறு மயில் ஏறி வந்தவனா பெண் : ஐயன்னா ஐயன்னா ஐயன்னா ஐங்கரனுக்கு இளையவனா பெண் : ஒன்னா ஒன்னா ஒன்னா ஒருத்திக்கு இருவரை மணந்தவனா ஓவன்னா ஓவன்னா ஓவன்னா ஓங்காரப் பொருள் உரைத்தவனா பெண் : ஒன்னா ஒன்னா ஒன்னா ஒருத்திக்கு இருவரை மணந்தவனா ஓவன்னா ஓவன்னா ஓவன்னா ஓங்காரப் பொருள் உரைத்தவனா பெண்கள் : ஔவன்னா ஔவன்னா ஔவன்னா ஔவைக்கு பாடம் சொன்னவனா ஔவன்னா ஔவன்னா ஔவன்னா ஔவைக்கு பாடம் சொன்னவனா பெண்கள் : அ னா அ னா அ னா அம்பிகை பாலனை மறப்பேனா ஆவன்னா ஆவன்னா ஆவன்னா ஆறு முகங்களை காண்பேனா பெண்கள் : {ஆயுத எழுத்தில் முற்புள்ளி ஆறுமுகன் மீது நடு புள்ளி தேவசேனை ஒரு புள்ளி திருகுறவள்ளி மறுப்புள்ளி} ( 2) பெண்கள் : செந்தூர் கடலின் மணலை எடுத்து பழனி சந்தன சாந்த எடுத்து செந்தூர் கடலின் மணலை எடுத்து பழனி சந்தன சாந்த எடுத்து தேவரின் பக்தியில் பாட்ட எடுத்து தேவரின் பக்தியில் பாட்ட எடுத்து முருகாலயமே கட்டிடுவோம் முருகாலயமே கட்டிடுவோம் முருகாலயமே கட்டிடுவோம்......
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Murugane Thunai (1990) · Lyricist: Subbu Arumugam
- Singer: Saradha
- Film / album: Murugane Thunai
- Composer: K. V. Mahadevan