Roman script
Singers : S. Janaki and Mano Music by : Ilayaraja Female Part {Aan pillai endraal oru Meesai undu Appodhu kaadhal varum Aasai undu} (2) Female Part Kaadhalum illamae Aasaiyum illamae Jodigal seramae Leelaigal seiyamae Female Part Indha meesai mattum Vechadhenna sollu sollu Oru kaavi katti Kaasi pakkam sellu sellu Female Part Aan pillai endraal oru Chorus : Meesai undu Female : Appodhu kaadhal varum Chorus : Aasai undu Female Part Poo ennum per kondu Penn ondru vanthathu Thean pattu kannam thottu Aal aagadha… Female Part Mogathin megathil Mundhanai orathil Muthangal thandhu vittal Theerathaa… Male Part Sitrimba settril ennai Thallathinga thallathinga Sillarai kaamam ellam Sollathinga sollathinga Male Part Sitrimba settril ennai Chorus : Thallathinga thallathinga Male : Sillarai kaamam ellam Chorus : Sollathinga sollathinga Female Part Sondham indri Bandham indri vazhvor ellam Oru patta maram pola Pattu povaar aiyaa Chorus Sondham indri Bandham indri vazhvor ellam Oru patta maram pola Pattu povaar aiyaa Male Part Ada neeyum veru Naanum veru Venam venam thagararuu.. Male Part Aan pillai endraal oru Aanmai undu Aasaiyai katti veithal Menmai undu Male Part Kaadhalum kollathae Aasaiyai veikathae Jodiyai thedathae Leelaigal seiyadhae Male Part Andha gyanam vandhu Serum bothu sorgam sorgam Indha moga theeyil Sayum bothu thukkam thukkam Male Part Sithargal paadalil Ullathu bodhanai Arinthavar kaanbathae Per inbam Male Part Buddhanai paaradi Sonnadhai keladi Nall vazhi thedi po Aanandham Female Part Bharathi padal kanda Chorus : Pudhumai penn nangal thanae Female : Kalidasan kavithai ellam Chorus : Solvathellam kaadhal thanae Female Part Paruvathai payurai seidhal Chorus : Paruva ponnu suvaiyum undu Female : Kuruvikkum unarchi undu Chorus : Koodu katti vazhum nandru Male Part Sondham endru Bandham endru Veezhvor ellam Oru pattu maram pola Pattu povar amma Chorus Sondham endru Bandham endru Veezhvor ellam Oru pattu maram pola Pattu povar amma Female Part Ada neeyum onnu Naanum onnu Vaaya vaaya oravada Chorus Aan pillai endraal oru Female : Meesai undu Chorus : Appodhu kaadhal varum Female : Aasai undu Male Part Kaadhalum kollathae Chorus : Aasaiyai veikathae Male : Jodiyai thedathae Chorus : Leelaigal seiyadhae Female Part Indha meesai mattum Vechadhenna Chorus : Sollu sollu Female : Oru kaavi katti Kaasi pakkam Chorus : Sellu sellu Male Part Aan pillai endraal oru Aanmai undu Aasaiyai katti veithal Menmai undu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { ஆண் பிள்ளை என்றால் ஒரு மீசை உண்டு அப்போது காதல் வரும் ஆசை உண்டு } (2) பெண் : காதலும் இல்லாமே ஆசையும் இல்லாமே ஜோடிகள் சேராமே லீலைகள் செய்யாமே பெண் : இந்த மீசை மட்டும் வெச்சதென்ன சொல்லு சொல்லு ஒரு காவி கட்டி காசி பக்கம் செல்லு செல்லு பெண் : ஆண் பிள்ளை என்றால் ஒரு குழு : மீசை உண்டு பெண் : அப்போது காதல் வரும் குழு : ஆசை உண்டு பெண் : பூ என்னும் பேர் கொண்டு பெண் ஒன்று வந்தது தேன் பட்டு கன்னம் தொட்டு ஆள் ஆகாதா பெண் : மோகத்தின் மேகத்தில் முந்தானை ஓரத்தில் முத்தங்கள் தந்து விட்டால் தீராதா ஆண் : சிற்றின்ப சேற்றில் என்னை தள்ளாதிங்க தள்ளாதிங்க சில்லறை காமம் எல்லாம் சொல்லாதிங்க சொல்லாதிங்க ஆண் : சிற்றின்ப சேற்றில் என்னை குழு : தள்ளாதிங்க தள்ளாதிங்க ஆண் : சில்லறை காமம் எல்லாம் குழு : சொல்லாதிங்க சொல்லாதிங்க பெண் : சொந்தம் இன்றி பந்தம் இன்றி வாழ்வோர் எல்லாம் ஒரு பட்ட மரம் போல பட்டு போவார் ஐயா குழு : சொந்தம் இன்றி பந்தம் இன்றி வாழ்வோர் எல்லாம் ஒரு பட்ட மரம் போல பட்டு போவார் ஐயா ஆண் : அட நீயும் வேறு நானும் வேறு வேணாம் வேணாம் தகராறு ஆண் : ஆண் பிள்ளை என்றால் ஒரு ஆண்மை உண்டு ஆசையை கட்டி வைத்தால் மேன்மை உண்டு ஆண் : காதலும் கொள்ளாதே ஆசையை வைக்காதே ஜோடியை தேடாதே லீலைகள் செய்யாதே ஆண் : அந்த ஞானம் வந்து சேரும் போது சொர்க்கம் சொர்க்கம் இந்த மோக தீயில் சாயும் போது துக்கம் துக்கம் ஆண் : சித்தர்கள் பாடலில் உள்ளது போதனை அறிந்தவர் காண்பதே பேர் இன்பம் ஆண் : புத்தனை பாரடி சொன்னதை கேளடி நல் வழி தேடி போ ஆனந்தம் பெண் : பாரதி பாடல் கண்ட குழு : புதுமை பெண் நாங்கள் தானே பெண் : காளிதாசன் கவிதை எல்லாம் குழு : சொல்வதெல்லாம் காதல் தானே பெண் : பருவத்தை பயுரை செய்தால் குழு : பருவ பொண்ணு சுவையும் உண்டு பெண் : குருவிக்கும் உணர்ச்சி உண்டு குழு : கூடு கட்டி வாழும் நன்று ஆண் : சொந்தம் என்று பந்தம் என்று வீழ்வோர் எல்லாம் ஒரு பட்டு மரம் போல பட்டு போவார் அம்மா குழு : சொந்தம் என்று பந்தம் என்று வீழ்வோர் எல்லாம் ஒரு பட்டு மரம் போல பட்டு போவார் அம்மா பெண் : அட நீயும் ஒன்னு நானும் ஒன்னு வாயா வாயா உறவாட குழு : ஆண் பிள்ளை என்றால் ஒரு பெண் : மீசை உண்டு குழு : அப்போது காதல் வரும் பெண் : ஆசை உண்டு ஆண் : காதலும் கொள்ளாதே குழு : ஆசையை வைக்காதே ஆண் : ஜோடியை தேடாதே குழு : லீலைகள் செய்யாதே பெண் : இந்த மீசை மட்டும் வெச்சதென்ன குழு : சொல்லு சொல்லு பெண் : ஒரு காவி கட்டி காசி பக்கம் குழு : செல்லு செல்லு ஆண் : ஆண் பிள்ளை என்றால் ஒரு ஆண்மை உண்டு ஆசையை கட்டி வைத்தால் மேன்மை உண்டு
Song details
Singers: S. Janaki and Mano
Music by: Ilayaraja
Release information: From En Jeevan Paduthu (1988) · Lyricist: Isaignani Ilayaraja, Panchu Arunachalam
- Singer: S. Janaki and Mano
- Film / album: En Jeevan Paduthu
- Composer: Ilayaraja