Roman script

Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Vaali
Female Part
Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae
Female Part
Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae
Female Part
Aalukkoru mutham indha
Amma kananthilae
Female Part
Pinju kaalgal nenjil pattaal
Pani vizhundhadhu polae
Kodiyai vittu madiyil vandhu
Kani vizhundhadhu polae
Female Part
Pinju kaalgal nenjil pattaal
Pani vizhundhadhu polae
Kodiyai vittu madiyil vandhu
Kani vizhundhadhu polae
Female Part
Anbu konda idhayathodu
Pesum deivam pillai
Anbu konda idhayathodu
Pesum deivam pillai
Anbillaadha veedu thedi
Deivam varuvathillai
Anbillaadha veedu thedi
Deivam varuvathillai
Female Part
Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae
Female Part
Aalukkoru mutham indha
Amma kananthilae
Female Part
Paal kodukkum bakkiyathai
Nee koduthathu unmai
Petrredukkum karanathaal
Perumai kolvadhu penmai
Female Part
Paal kodukkum bakkiyathai
Nee koduthathu unmai
Petrredukkum karanathaal
Perumai kolvadhu penmai
Female Part
Paasam endra puthagathil
Arichuvadi pillai
Paasam endra puthagathil
Arichuvadi pillai
Kudumbam endra palliyilae
Padippaval thaan annai
Kudumbam endra palliyilae
Padippaval thaan annai
Female Part
Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae
Female Part
Aalukkoru mutham indha
Amma kananthilae

தமிழ்

பாடகி  : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே.......
பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே.......
பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
பெண் : {பிஞ்சு கால்கள் நெஞ்சில் பட்டால்
பனி விழுந்தது போலே
கொடியை விட்டு மடியில் வந்து
கனி விழுந்தது போலே} (2)
பெண் : {அன்பு கொண்ட இதயத்தோடு
பேசும் தெய்வம் பிள்ளை} (2)
பெண் : {அன்பில்லாத வீடு தேடி
தெய்வம் வருவதில்லை.....} (2)
பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே.......
பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
பெண் : {பால் கொடுக்கும் பாக்கியத்தை நீ
கொடுத்தது உண்மை
பெற்றெடுக்கும் காரணத்தால்
பெருமை கொள்வது பெண்மை} (2)
பெண் : {பாசம் என்ற புத்தகத்தில்
அரிச்சுவடி பிள்ளை} (2)
பெண் : {குடும்பம் என்ற பள்ளியிலே
படிப்பவள்தான் அன்னை ....} (2)
பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே.......
பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே

Song details

Music by: K. V. Mahadevan

Lyrics by: Vaali

Release information: From Thanga Thambi (1967) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan