Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Female Part …………….. Female Part Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Mei neeraaduthu kann poraaduthu Kai sooderuthu un thol theduthu Female Part Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Mei neeraaduthu kann poraaduthu Kai sooderuthu un thol theduthu Female Part Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Male Part Orr thuli tholil aada Orr thuli maarbil oda Orr thuli tholil aada Orr thuli maarbil oda Male Part Thegam muzhuvathum vazhiyuthu naaiyuthu Neerum thaenaaga Female : Aa….aah…aa….aa…. Male : Inippathenna manappathenna Inippathenna manappathenna Yaeno yaeno neeyae sol Female Part Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Male : Mei neeraaduthu kann poraaduthu Kai sooderuthu un thol theduthu Female Part Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Female Part Oo….oru rosa thottam Vaa en jaadai kaattum Oo….oru rosa thottam Vaa en jaadai kaattum Female Part Selai siragnil iravinil Uravinil yaedho yaedho Male : Aa….aah…aa….aa…. Female : Vidiyum varai mudiyum varai Vidiyum varai mudiyum varai Aadal paadal podhaathaa Male Part Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Female : Mei neeraaduthu kann poraaduthu Kai soodaeruthu un thol theduthu Female Part Aalangatti maamazhaiyaam Male : Aanimuthu poomazaiyaam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ........................... பெண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது ஆண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது ஆண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் ஆண் : ஓர் துளி தோளில் ஆட ஓர் துளி மார்பில் ஓட ஓர் துளி தோளில் ஆட ஓர் துளி மார்பில் ஓட ஆண் : தேகம் முழுவதும் வழியுது நனையுது நீரும் தேனாக பெண் : ஆ....ஆஹ்....ஆ....ஆ..... ஆண் : இனிப்பதென்ன மணப்பதென்ன இனிப்பதென்ன மணப்பதென்ன ஏனோ ஏனோ நீயே சொல் பெண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் ஆண் : மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது பெண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் பெண் : ஓ......ஒரு ரோசாத் தோட்டம் வா என ஜாடை காட்டும் ஓ......ஒரு ரோசாத் தோட்டம் வா என ஜாடை காட்டும் பெண் : சேலைச் சிறகினில் இரவினில் உறவினில் ஏதோ ஏதோ ஆண் : ஆ....ஆஹ்....ஆ....ஆ..... பெண் : விடியும் வரை முடியும் வரை விடியும் வரை முடியும் வரை ஆடல் பாடல் போதாதா ஆண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் பெண் : மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது பெண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆண் : ஆனிமுத்து பூமழையாம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyrics by: Pulamaipithan
Release information: From Ezhuthatha Sattangal (1984) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Ezhuthatha Sattangal
- Composer: Ilayaraja
- Lyricist: Pulamaipithan