Roman script
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Female Part
Aalai paarthu
Azhagai paarthu
Aasai vaikkaadhae
Aaravaara nadaiyai paarthu
Mayakkam kollaadhae..ae
Female Part
Aalai paarthu
Azhagai paarthu
Aasai vaikkaadhae
Female Part
{Suittai paarthu
Coattai paarthu
Thoondil mullil meenai pola
Vizundhu vaikkaadhae
Sokki nikkaadhae} (2)
Female Part
Aalai paarthu
Azhagai paarthu
Aasai vaikkaadhae
Female Part
Kannai vizhithu paarppadhaalae
Unmai theriyaadhu
Kannathin mel kai vaithaalum
Ullam puriyaadhu
Female Part
Neetti nimirndhu saaivadhaalae
Nilamai vilangaadhu
Ninnu ninnu thavam seidhaalum
Ponnu mayangaadhu
Female Part
Oho ohooo
Ahaaa…aaa…aa..
Female Part
Aalai paarthu
Azhagai paarthu
Aasai vaikkaadhae
Aaravaara nadaiyai paarthu
Mayakkam kollaadhae..ae
Female Part
Aalai paarthu
Azhagai paarthu
Aasai vaikkaadhaeதமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
பெண் : ஆளை பார்த்து
அழகை பார்த்து ஆசை
வைக்காதே ஆரவார
நடையை பார்த்து
மயக்கம் கொள்ளாதே
பெண் : ஆளை பார்த்து
அழகை பார்த்து ஆசை
வைக்காதே
பெண் : { சூட்டை பார்த்து
கோட்டை பார்த்து தூண்டில்
முள்ளில் மீனை போல
விழுந்து வைக்காதே
சொக்கி நிக்காதே } (2)
பெண் : ஆளை பார்த்து
அழகை பார்த்து ஆசை
வைக்காதே
பெண் : கண்ணை விழித்து
பார்ப்பதாலே உண்மை
தெரியாது கன்னத்தின்
மேல் கை வைத்தாலும்
உள்ளம் புரியாது
பெண் : நீட்டி நிமிர்ந்து
சாய்வதாலே நிலைமை
விளங்காது நின்னு நின்னு
தவம் செய்தாலும்
பொண்ணு மயங்காது
பெண் : ஓஹோ
ஓஹோ ஆஹா
ஆஆ ஆஆ
பெண் : ஆளை பார்த்து
அழகை பார்த்து ஆசை
வைக்காதே ஆரவார
நடையை பார்த்து
மயக்கம் கொள்ளாதே
பெண் : ஆளை பார்த்து
அழகை பார்த்து ஆசை
வைக்காதேSong information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Parisu (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Parisu
- Composer: K. V. Mahadevan