Roman script

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram

Music by : Ilayaraja

Female Part

Aalaana aalillayo

Azhagaana mugamillaiyo

Female Part

Arumbaana meesaikkullae

Aasa vecha dhuraiyillaiyo

Female Part

Aasa vecha dhuraiyillaiyo…

Male Part

Aasa vachaen um maela thaan

Aada vandhaen unnoda naan

Aasa vachaen um maela thaan

Aada vandhaen unnoda naan

Saalakkaari sarasakkaari

Aala paathu paadum singam

Saalakkaari sarasakkaari

Aala paathu paadum singam

Female Part

Aiyaalo aayaalo deeyaala deeyaa

Kannaala paathaakkaa ennaa aiyaa

Aiyaalo aayaalo deeyaala deeyaa

Kannaala paathaakkaa ennaa aiyaa

Male Part

Thanda pottaen valaiyal pottaen

Alandhu vachaen dee ravukka thachaen dee

Female Part

Moonja paaru

Male Part

Konda pottu kulungum sirukki

Engae porae dee enna paaraen dee

Female Part

Paathadhellaam podhum aiyaa

Pacha kudicha aalu aiyaa

Dhoraiya paaraen enna jokku

Thottu paathaa kettaen naanae

Male Part

Aasa vachaen um maela thaan

Aada vandhaen unnoda naan

Female Part

Saalakkaaraa sarasakkaaraa

Aala paathu paadum singam

Male Part

Sanda pottaa laabam illa

Ice vaiyadiyo nice pannadiyo

Katti pudidaa thatti kodudaa

Maala korathiyadaa manasa thiruthikkadaa

Hae hehehae

Female Part

Nalla buthi solludaappaa

Naalum ketta aaludaappaa

Avara paathaa ivarukkenna

Ponnu nenachaa viduvaalaa

Male Part

Adiyae…aasa vachaen um maela thaan

Aada vandhaen unnoda naan

Female Part

Jaalakkaaraa sarasakkaaraa

Aala paathu paadum singam

Female Part

Vaanga saami valandha saami

Ingae onakkaachu pangu enakkaachu

Male Part

Adraa sakka

Female Part

Alli podu alandhu podu

Thotti neranjaachu satti eduthaachu

Male Part

Gettikkaara pondaatti nee

Yettu paera yaemaathuvae

Nadatthu kannu korathi ponnu

Naala ivaru namma kitta

Female Part

Haa aasa vachaen um maela thaan

Aada vandhaen unnoda naan

Male Part

Saalakkaari sarasakkaari

Aalap paathu paadum singam

Female Part

Aiyaalo aayaalo deeyaala deeyaa

Kannaala paathaakkaa ennaa aiyaa

Both : Aiyaalo aayaalo deeyaala deeyaa

Aiyaalo aayaalo deeyaa deeyaa

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆளான ஆளில்லையோ.....

அழகான முகமில்லையோ.....

பெண் : அரும்பான மீசைக்குள்ள.....

ஆச வச்ச துரையில்லையோ....

பெண் : ஆச வச்ச துரையில்லையோ....

பெண் : ஆசை வச்சேன் உன் மேலதான்

ஆட வந்தேன் உன்னோட நான்

ஆசை வச்சேன் உன் மேலதான்

ஆட வந்தேன் உன்னோட நான்

சாலக்காரிய சரசக்காரிய

ஆளப் பார்த்து பாடும் சிங்கா

சாலக்காரிய சரசக்காரிய

ஆளப் பார்த்து பாடும் சிங்கா

பெண் : ஐயாலோ ஆயாலோ டியால டியா

கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

ஐயாலோ ஆயாலோ டியால டியா

கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

ஆண் : தண்டை போட்டு வளையல் போட்டேன்

அளந்து வச்சேன்டி ரவிக்கை தச்சேன்டி

பெண் : மூஞ்சிய பாரு.......

ஆண் : கொண்டை போட்டு குலுங்கும் சிறுக்கி

எங்கே போறேடி என்னை பாரேன்டி

பெண் : பார்த்ததெல்லாம் போதுமய்யா

பச்சை குடிச்ச ஆளு ஐயா

துரைய பாரேன் என்ன ஜோக்கு

தொட்டுப் பார்த்தா கெட்டேன் நானே

ஆண் : ஹேஆசை வச்சேன் உன் மேலதான்

ஆட வந்தேன் உன்னோட நான்

பெண் : சாலக்காரா சரசக்காரா

ஆளப் பார்த்து பாடும் சிங்கா......

ஆண் : சண்டை போட்டா லாபமில்லை

ஐஸூ வையடியோ நைஸூ பண்ணடியோ

கட்டி புடிடா தட்டி குடுடா

மானக் குறத்தியடா மனசை திருத்திக்கோடா

ஹே ஹேஹேஹே

பெண் : நல்ல புத்தி சொல்லுடாப்பா......

நாலும் கெட்ட ஆளுடாப்பா

அவரை பார்த்தா......

இவருக்கென்ன....

பொண்ணு நெனச்சா விடுவாளா.......

பெண் : அடியே ஆசை வச்சேன் உன் மேலதான்

ஆட வந்தேன் உன்னோட நான்

பெண் : சாலக்காரா சரசக்காரா

ஆளப் பார்த்து பாடும் சிங்கா......

பெண் : வாங்க சாமி வளர்ந்த சாமி

இங்கே உனக்காச்சு பங்கு எனக்காச்சு

ஆண் : அட்றா சக்கை.....

பெண் : அள்ளிப்போடு அளந்து போடு

தொட்டி நிறைஞ்சாச்சு தட்டி எடுத்தாச்சு

ஆண் : கெட்டிக்காரன் பொண்டாட்டி நீ

எட்டுப் பேரை ஏமாத்துவ

நடத்து கண்ணு குறத்தி பொண்ணு

நாளை இவரு நம்ம கிட்ட

பெண் : ஹா ஆசை வச்சேன் உன் மேலதான்

ஆட வந்தேன் உன்னோட நான்

ஆண் : சாலக்காரிய சரசக்காரிய

ஆளப் பார்த்து பாடும் சிங்கா

பெண் : ஐயாலோ ஆயாலோ டியால டியா

கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

இருவர் : ஐயாலோ ஆயாலோ டியால டியா

கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

Song information

Singers: Malaysia Vasudevan and Vani Jayaram

Music by: Ilayaraja

Release information: From Muthal Iravu (1979) · Lyricist: Kannadasan

Explore this song