Roman script

Singers : Tiruchi Loganathan, Muthukoothan and Vadivamba

Music by : K. V. Mahadevan

Female Part

Aala porandha raajan

Paadu thindaattamaiyaa

Diyaalo thindaattamaiyaa

Ippo aduthu keduttha mandhirikki

Kondaattamaiyaa

Ippo kondaattamaiyaa

Abaelae raajaa kelu

Subaelae raajaa aisaa

Abaelae raajaa kelu subaelae raajaa

Male Part

Moolaiyirundhum raajaa kutti

Mosam ponaandi

Raajaa mosam ponaandi

Mutaathanamaa raajiyathai

Kottai vittaandi

Raajaa kottai vittaandi

Abaelu mayilae

Keladi subaelu mayilae aisaa

Abaelu mayilae keladi subaelu mayilae

Female Part

Kuyilu koottil kottaan ippo

Kudiyirukkudhaiyaa

Kottaan kudiyirukkudhaiyaa

Male Part

Aadum mayilae pola vaesham pottu

Mandhi nadikkudhadi

Paathu sandhi sirikkudhadi

Male Part

Abaelu mayilae

Keladi subaelu mayilae aisaa

Abaelu mayilae keladi subaelu mayilae

Haa haei haa haei haa haei haa haei

Male Part

Avalakshana raajaa pola

Aala vandhavandi

O aandhai kannan raaja muzhi

Muzhikka paathavandi

Adhu veliyae therinju pochu

Avan vaeshang kalaiyalaachu

O vidiyum munnae velaiyai mudippom

Vethalai chaaruvai pottukka pottukka

Pottukka…

தமிழ்

பாடகர்கள் : திருச்சி லோகநாதன், முத்துகூத்தன் மற்றும் வடிவாம்பா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆளப் பொறந்த ராஜன்

பாடு திண்டாட்டமய்யா

டியாலோ திண்டாட்டமய்யா

இப்போ அடுத்துக் கெடுத்த மந்திரிக்கி

கொண்டாட்டமய்யா

இப்போ கொண்டாட்டமய்யா

அபேலே ராஜா கேளு

சுபேலே ராஜா அய்சா

அபேலே ராஜா கேளு சுபேலே ராஜா

ஆண் : மூளையிருந்தும் ராஜாக் குட்டி

மோசம் போனான்டி

ராஜா மோசம் போனான்டி

முட்டாத்தனமா ராஜ்ஜியத்தைக்

கோட்டை விட்டான்டி

ராஜா கோட்டை விட்டான்டி

அபேலு மயிலே

கேளடி சுபேலு மயிலே அய்சா

அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே

பெண் : குயிலுக் கூட்டில் கோட்டான் இப்போ

குடியிருக்குதய்யா

கோட்டான் குடியிருக்குதய்யா

ஆண் : ஆடும் மயிலைப் போல வேஷம் போட்டு

மந்தி நடிக்குதடி

பாத்து சந்தி சிரிக்குதடி

ஆண் : அபேலு மயிலே

கேளடி சுபேலு மயிலே அய்சா

அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே

ஹா ஹேய் ஹா ஹேய் ஹா ஹேய் ஹா ஹேய்

ஆண் : அவ‌லக்ஷண ராஜா போல

ஆள வந்தவன்டி

ஓ ஆந்தைக் கண்ணன் ராஜ முழி

முழிக்கப் பாத்தவன்டி

அது வெளியே தெரிஞ்சுப் போச்சு

அவன் வேஷங் கலையலாச்சு

ஓ விடியுமுன்னே வேலையை முடிப்போம்

வெத்தலைச் சருவைப் போட்டுக்க போட்டுக்க

போட்டுக்க...

Song information

Singers: Tiruchi Loganathan, Muthukoothan and Vadivamba

Music by: K. V. Mahadevan

Release information: From Raja Rajan (1957) · Lyricist: Muthukoothan

Explore this song