Roman script

Singers : Ilayaraja and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Female Part

En kannin mani nee

Kannurangavae

Poonthendral kaatru thaan

Mella veesuthae

Gaana mayil koottam ellaam

Paattu solluthae paattu solluthae

Male Part

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male Part

Needhi devan endru

Per vaanganum

Neeyum per vaanganum

Female : Dharma raasaa endru

Oor pesanum

Unnai oor pesanum

Male Part

Ezhaiyin veettil

Selvamum sera

Kozhaiyin nenjil

Veeramum kooda

Female Part

Ezhu semaiyum

Ingu vanthu vaazhthu solli

Paadum paattu kaadhil ketkka

Female Part

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male Part

Un thozhai nimirthi

Veeram kollada

Nee vaazhai uyarthi

Theemai velladaa

Veera nadai pottu vandhu

Oorai aazhadaa

Nee oorai aazhadaa

Female Part

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male : Adadadada

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male Part

Thaaiyi deivam endru

Paarattanum

Anbu paarattanum

Female : Thandhai perai endrum

Nee kaakanum

Endrum nee kaakanum

Male Part

Eththanai piravi

Naan konda pothum

En thunai enavae

Nee vara vendum

Female Part

Raasaa thantha anbil

Vaazhum naalum sella

Poovum pottum kooda varanum

Male Part

Ahaa haaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Female Part

En kannin mani nee

Kannurangavae

Poonthendral kaatru thaan

Mella veesuthae

Gaana mayil koottam ellaam

Paattu solluthae paattu solluthae

Male Part

Hmm mm mm mmm

Hmm mm mm mmm

Hmm mm mm mmm

Hmm mm mm mmm

Female Part

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

பெண் : என் கண்ணின் மணி நீ

கண்ணுறங்கவே

உன் தென்றல் காற்றுதான்

மெல்ல வீசுதே

பெண் : கானமயில் கூட்டம் எல்லாம்

பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே

ஆண் : ம்ம்ம்ம்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண் : நீதி தேவன் என்று

பேர் வாங்கணும்

நீயும் பேர் வாங்கணும்

பெண் : தர்ம ராசா என்று

ஊர் பேசணும்

உன்னை ஊர் பேசணும்

ஆண் : ஏழையின் வீட்டில்

செல்வமும் சேர

கோழையின் நெஞ்சில்

வீரமும் கூட

பெண் : எல்லா சீமையும்

இங்கு வந்து வாழ்த்து சொல்லி

படும் பாட்டு காதில் கேட்க

பெண் : ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண் : உன் தோளை நிமிர்த்தி

வீரம் கொள்ளடா

நீ வாளை உயர்த்தி

தீமை வெல்லடா

வீர நடை போட்டு வந்து

ஊரை ஆளடா

நீ ஊரை ஆளடா

பெண் : ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண் : அடடா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண் : தாயி தெய்வம் என்று

பாராட்டனும் அன்பு பாராட்டனும்....

பெண் : தந்தை பேரை என்றும் நீ

காக்கணும் என்றும் நீ காக்கணும்....

ஆண் : எத்தனை பிறவி

நான் கொண்ட போதும்

என் துணை

எனவே நீ வர வேண்டும்

பெண் : ராசா தங்கம் அன்பில் வாழும்

நாளும் செல்ல பூவும் பொட்டும்

கூட வரணும்

ஆண் : ஆஹ்ஆஹா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

பெண் : என் கண்ணின் மணி நீ

கண்ணுறங்கவே

உன் தென்றல் காற்றுதான்

மெல்ல வீசுதே

பெண் : கானமயில் கூட்டம் எல்லாம்

பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே

பெண் : ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

Song information

Singers: Ilayaraja and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Veera Thalattu (1998) · Lyricist: Kasthuri Raja

Explore this song