Roman script
Singers : T. M. Soundarajan and Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Male Part Aahahaa pesalaamae kaadhal baashai Naanum kannalae Ennaalum oonjal melae Aahahaa pesalaamae kaadhal baashai Naanum kannalae Ennaalum oonjal melae Female Part Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Female Part Veesudhae Veesudhae ilam thendral vandhu Poosudhae manam melae Valai veesi en munnalae Vilaiyaadum ummai polae Female Part Veesudhae ilam thendral vandhu Poosudhae manam melae Valai veesi en munnalae Vilaiyaadum ummai polae Male Part Adi kannu naamini onnu Paaradi kannu naamini onnu Anbaaalae inba geetam paadalaamae Onjal melae Female Part Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Male Part Aahahaa pesalaamae kaadhal baashai Naanum kannalae Ennaalum oonjal melae Female Part Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Humming :……………………….. Female Part Vaanampaadi jodi polae Vaazhalaam inimelae Kannaala kaadhalinaalae naam Ondraai sernthathinaalae Vaanampaadi jodi polae Vaazhalaam inimelae Kannaala kaadhalinaalae naam Ondraai sernthathinaalae Male Part Udal irandu ullathaal ondru Udal irandu ullathaal ondru Ullaasa vaanilae ulavalaamae Oonjal melae Female Part Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Male Part Aahahaa pesalaamae kaadhal baashai Naanum kannalae Ennaalum oonjal melae Female Part Ahahhaa oonjal melae Male : Ohoho oonjal melae Female : Hmm mm mm oonjal melae Male : Hmm mm mm oonjal melae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே..... ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே..... பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே பெண் : வீசுதே வீசுதே இளந்தென்றல் வந்து பூசுதே மணம் மேலே வலை வீசி என் முன்னாலே விளையாடும் உம்மைப் போலே பெண் : வீசுதே இளந்தென்றல் வந்து பூசுதே மணம் மேலே வலை வீசி என் முன்னாலே விளையாடும் உம்மைப் போலே ஆண் : அடி கண்ணு நாமினி ஒண்ணு பாரடி கண்ணு நாமினி ஒண்ணு அன்பாலே இன்ப கீதம் பாடலாமே ஊஞ்சல் மேலே........ இருவர் : ....................... பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே..... பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே பெண் : வானம்பாடி ஜோடி போலே வாழலாம் இனிமேலே கண்ணாளா காதலினாலே நாம் ஒன்றாய் சேர்ந்ததினாலே... பெண் : வானம்பாடி ஜோடி போலே வாழலாம் இனிமேலே கண்ணாளா காதலினாலே நாம் ஒன்றாய் சேர்ந்ததினாலே... ஆண் : உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று உல்லாச வானிலே உலாவலாமே ஊஞ்சல் மேலே...... பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே..... பெண் : ஆஹாஹா..ஊஞ்சல் மேலே ஆண் : ஹோ ஹோ ஹோ ஊஞ்சல் மேலே பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே..... ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே....
Song information
Singers: T. M. Soundarajan and Jikki
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Sengottai Singam (1958) · Singer: T. M. Soundarajan and Jikki · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and Jikki
- Film / album: Sengottai Singam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi