Roman script
Singers : Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Female Part Haaa… Male Part Ada current pochu yen bayappadurae Naan thaan pakkathulaeyae irukkenae Female Part Adhaan bayamaa irukku Male Part Oho… appadiyaa… mm… Male Part Aahaa iruttu neram… Female Part Mm..mm..mm Male Part Aasa velicham podum… Female Part Mm..mm..mm Male Part Aahaa iruttu neram aasa velicham podum Chinna manasukkulla nenappu thulla thadaiyum illa Ingum angum ennenna thonum Male Part Aahaa iruttu neram aasa velicham podum Female Part Yaaraachum paakka naerndhaa Enna enna solvaangalo Male Part Eppadi paakka mudiyum Adhu thaan iruttaachae Female Part Naam indha neram serndhaa Sensor kooda seivaangalo Male Part Hahaha hahahaa Female Part Haa yaaraachum paakka naerndhaa Enna enna solvaangalo Naam indha neram saerndhaa Sensor kooda seivaangalo Male Part Thaangaadhu ennoda manasu Thallaadum unnoda vayasu
Onnae onnu… kannae kannu… Onnae onnu kannae kannu Female Part Aa haa haa haa haa haa Female Part Aahaa iruttu neram Aasa velicham podum Chinna manasukkulla nenappu thulla thadaiyum illa Ingum angum ennenna thonum Male Part Aahaa iruttu neram aasa velicham podum Male Part Iruttaanaa kooda adhilae Yaedho oli undaagudhu Female Part Aei… aei aei Male Part Iru kannum vairam polae Ingae angae thaan odudhu Female Part Hahahahaha hahahaha Male Part Iruttaanaa kooda adhilae Yaedho oli undaagudhu Iru kannum vairam polae Ingum angum thaan odudhu Female Part Vaenaa idhu pollaadha kaalam Vaerae yaedhum thonaadha neram Konjam poru… aei angae iru… Konjam poru angae iru Male Part Laalaalaa laalaalaa Aahaa iruttu neram Female Part Aasa velicham podum Male Part Chinna manasukkulla Female Part Nenappu thulla Male Part Thadaiyum illa Female Part Ingum angum ennenna thonum Both : Aahaa iruttu neram aasa velicham podum
தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா...... ஆண் : அட கரண்ட் போச்சு ஏன் பயப்படுறே நான்தான் பக்கத்துலேயே இருக்கேனே பெண் : அதான் பயமா இருக்கு ஆண் : ஓஹோ.....அப்படியா...ம்ம்... ஆண் : ஆஹா இருட்டு நேரம்... பெண் : ம்ம்...ம்ம்.....ம்ம் ஆண் : ஆச வெளிச்சம் போடும்... பெண் : ம்ம்...ம்ம்.....ம்ம் ஆண் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல இங்கும் அங்கும் என்னென்ன தோணும் ஆண் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் பெண் : யாராச்சும் பாக்க நேர்ந்தா என்ன என்ன சொல்வாங்களோ ஆண் : எப்படி பாக்க முடியும் அதுதான் இருட்டாச்சே பெண் : நாம் இந்த நேரம் சேர்ந்தா சென்சார் கூட செய்வாங்களோ ஆண் : ஹஹஹ ஹஹஹா பெண் : ஹா யாராச்சும் பாக்க நேர்ந்தா என்ன என்ன சொல்வாங்களோ நாம் இந்த நேரம் சேர்ந்தா சென்சார் கூட செய்வாங்களோ ஆண் : தாங்காது என்னோட மனசு தள்ளாடும் உன்னோட வயசு ஒன்னே ஒன்னு... கண்ணே கண்ணு... ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பெண் : ஆ ஹா ஹா ஹா ஹா ஹா பெண் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல இங்கும் அங்கும் என்னென்ன தோணும் ஆண் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் ஆண் : இருட்டானா கூட அதிலே ஏதோ ஒளி உண்டாகுது பெண் : ஏய்... ஏய் ஏய் ஆண் : இரு கண்ணும் வைரம் போலே இங்கே அங்கே தான் ஓடுது பெண் : ஹஹஹஹஹ ஹஹஹஹ ஆண் : இருட்டானா கூட அதிலே ஏதோ ஒளி உண்டாகுது இரு கண்ணும் வைரம் போலே இங்கே அங்கே தான் ஓடுது பெண் : வேணா இது பொல்லாத காலம் வேறே ஏதும் தோணாத நேரம் கொஞ்சம் பொறு... ஏய் அங்கே இரு... ஆஹா...கொஞ்சம் பொறு அங்கே இரு ஆண் : லாலாலா லாலாலா ஆஹா இருட்டு நேரம் பெண் : ஆச வெளிச்சம் போடும் ஆண் : சின்ன மனசுக்குள்ள பெண் : நெனப்பு துள்ள ஆண் : தடையும் இல்ல பெண் : இங்கும் அங்கும் என்னென்ன தோணும் இருவர் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்
Song information
Singers: Jayachandran and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ilaiyarajavin Rasigai (1979) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Jayachandran and S. Janaki
- Film / album: Ilaiyarajavin Rasigai
- Composer: Ilayaraja