Roman script

Singer : P. Susheela

Music by : Viswanathan–Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female Part

Ahaa mangala melam pongi muzhanga

Manamagal vandhaal thanga thaerilae

Ahaa mallaigai poovilum melliya maadhu

Mayangi vittalae un perilae

Female Part

Ahaa mangala melam pongi muzhanga

Manamagal vandhaal thanga thaerilae

Ahaa mallaigai poovilum melliya maadhu

Mayangi vittalae un perilae

Kalyana oorvalam ullasam aayiram

Female Part

Ahaa mangala melam pongi muzhanga

Manamagal vandhaal thanga thaerilae

Ahaa mallaigai poovilum melliya maadhu

Mayangi vittalae un perilae

Female Part

Aval anna nadai pinnalida vandhaalaam

En annannidam kann irandai thandhaalam

Aval anna nadai pinnalida vandhaalaam

En annannidam kann irandai thandhaalam

Female Part

Andha angaiyarkanniyai paarthu

Annan sangadhi sonnadhai kettu

Andha angaiyarkanniyai paarthu

Annan sangadhi sonnadhai kettu

Nenjil thulli ezhundhadhu pattu

Adhu thottililae thaalattu

Aari aariraroo aariraaroo aari aariraroo

Aari aariraroo aariraaroo aari aariraroo

Female Part

Ahaa mangala melam pongi muzhanga

Manamagal vandhaal thanga thaerilae

Ahaa mallaigai poovilum melliya maadhu

Mayangi vittalae un perilae

Kalyana oorvalam ullasam aayiram

Female Part

Nalla athai ival pen magalai petraalaam

Adhai annan magan kannanukkae vittraalam

Nalla athai ival pen magalai petraalaam

Adhai annan magan kannanukkae vittraalam

Female Part

Thamizh kumaran valliyai polae

Avar kulavi kondathinaalae

Thamizh kumaran valliyai polae

Avar kulavi kondathinaalae

Angu thalaithu vandhadhu kuzhavi

Adhai thaluvi kondaal kizhavi

La la la laa la laalla la laa laa laal lal laa laa..

La la la laa la laalla la laa laa laal lal laa laa..

Female Part

Ahaa mangala melam pongi muzhanga

Manamagal vandhaal thanga thaerilae

Ahaa mallaigai poovilum melliya maadhu

Mayangi vittalae un perilae

Kalyana oorvalam ullasam aayiram

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆஹா மங்கல மேளம் பொங்கி முழங்க

மணமகள் வந்தாள் தங்க தேரிலே

ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது

மயங்கிவிட்டாளே உன் பேரிலே

பெண் : ஆஹா மங்கல மேளம் பொங்கி முழங்க

மணமகள் வந்தாள் தங்க தேரிலே

ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது

மயங்கிவிட்டாளே உன் பேரிலே

கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்

பெண் : ஆஹா மங்கல மேளம் பொங்கி முழங்க

மணமகள் வந்தாள் தங்க தேரிலே

ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது

மயங்கிவிட்டாளே உன் பேரிலே

பெண் : அவள் அன்ன நடை பின்னலிட வந்தாளாம்

என் அண்ணனிடம் கண் இரண்டை தந்தாளாம்

அவள் அன்ன நடை பின்னலிட வந்தாளாம்

என் அண்ணனிடம் கண் இரண்டை தந்தாளாம்

பெண் : அந்த அங்கயற்கண்ணியைப் பார்த்து

அண்ணன் சங்கதி சொன்னதைக் கேட்டு

அந்த அங்கயற்கண்ணியைப் பார்த்து

அண்ணன் சங்கதி சொன்னதைக் கேட்டு

பெண் : நெஞ்சில் துள்ளி எழுந்தது பாட்டு

அது தொட்டிலிலே தாலாட்டு

ஆரி ஆரிரரோ ஆரிரரோ ஆரி ஆரிரரோ

ஆரி ஆரிரரோ ஆரிரரோ ஆரி ஆரிரரோ

பெண் : ஆஹா மங்கல மேளம் பொங்கி முழங்க

மணமகள் வந்தாள் தங்க தேரிலே

ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது

மயங்கிவிட்டாளே உன் பேரிலே

கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்

பெண் : நல்ல அத்தை இவள் பெண் மகளை பெற்றாளாம்

அதை அண்ணன் மகன் கண்ணனுக்கே விற்றாளாம்

நல்ல அத்தை இவள் பெண் மகளை பெற்றாளாம்

அதை அண்ணன் மகன் கண்ணனுக்கே விற்றாளாம்

பெண் : தமிழ் குமரன் வள்ளியைப் போலே

அவர் குலவி கொண்டதினாலே

தமிழ் குமரன் வள்ளியைப் போலே

அவர் குலவி கொண்டதினாலே

பெண் : அங்கு தவழ்ந்து வந்தது குழவி

அதை தழுவிக் கொண்டாள் கிழவி

லா லா லா லாலா லாலா ....

லா லா லா லாலா லாலா ....

பெண் : ஆஹா மங்கல மேளம் பொங்கி முழங்க

மணமகள் வந்தாள் தங்க தேரிலே

ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது

மயங்கிவிட்டாளே உன் பேரிலே

கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்

Song information

Singer: P. Susheela

Music by: Viswanathan–Ramamoorthy

Lyrics by: Kannadasan

Release information: From Kai Kodutha Deivam (1964) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song