Roman script
Singer : P. Susheela Music by : S. A. Rajkumar Female Part Aaaa…aaa….aaa…aa… Aaaa…aaa….aaa…aa… Hmm mm mm mm mm Haa….aaa…aaa…aa..aa… Female Part Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta En uyirae nee uravaada vaa Female Part Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Female Part Kannukkul vaeliyittu En kannaaga naan valarthen Vaaanathu vennilava Un nethikku pottu veippen Female Part Venpani kaalai sandhangal paada Sandhana kaatrum samaram veesa Aararoo naan paada nee kettu kann mooda Female Part Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Chorus …………………….. Female Part Uyirukku uyiraana En usira nana adagu vechen Adhu meetkka thaan mudiyaama Dhinam dhorum naan thavichen Female Part Bhrammanin kaigal ezhuthiya theerppil Thaai saei uravae pirindhidum vidhigal Sondham edhu vandhaalum nam bandham pol yedhu Female Part Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta En uyirae nee uravaada vaa Female Part Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ........................... பெண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட என் உயிரே நீ உறவாட வா...... பெண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு பெண் : கண்ணுக்குள் வேலியிட்டு என் கண்ணாக நான் வளர்த்தேன் வானத்து வெண்ணிலவா உன் நெத்திக்கு பொட்டு வைப்பேன் பெண் : வெண்பனி காலை சந்தங்கள் பாட சந்தனக் காற்றும் சாமரம் வீச ஆராரோ நான் பாட நீ கேட்டு கண் மூட பெண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு குழு : .................................. பெண் : உயிருக்கு உயிரான என் உசிர நான் அடகு வச்சேன் அத மீட்கத்தான் முடியாம தினந்தோறும் நான் தவிச்சேன் பெண் : பிரம்மனின் கைகள் எழுதிய தீர்ப்பில் தாய் சேய் உறவே பிரிந்திடும் விதிகள் சொந்தம் எது வந்தாலும் நம் பந்தம் போலேது பெண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட என் உயிரே நீ உறவாட வா...... பெண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு
Song information
Singer: P. Susheela
Music by: S. A. Rajkumar
Release information: From Perum Pulli (1991) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Perum Pulli
- Composer: S. A. Rajkumar