Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Pulamai Pithan Male Part Aagaaya gangai indru mannil vandhadhu Aanandha theertham ennai aada sonnadhu Ullam irandum aadattum Ondril ondru koodattum aaha Female : Aahaa Male : Aaha Female : Aaahaa Both : Hae hae… Female Part Aagaaya gangai indru mannil vandhadhu Aanandha theertham ennai aada sonnadhu Ullam irandum aadattum Ondril ondru koodattum aaha Male : Laalaa la Female : Aaha Male : Laalaa la Both : Hae hae.. Male Part Minnalil azhagiya oonjalai amaithu Megathil iravukku panjanai virithu Female : Haaa….. Male : Minnalil azhagiya oonjalai amaithu Megathil iravukku panjanai virithu Female : Vaanathu meengalil malligai thelithu Manmadha mandhiram mayangida padithu Male : Haaa…. Female : Vaanathu meengalil malligai thelithu Manmadha mandhiram mayangida padithu Male Part Paadam solla koodathoo Female : Paarvai ondru podhathoo Male Part Aagaaya gangai indru mannil vandhadhu Aanandha theertham ennai aada sonnadhu Male Part Enniru aandugal ezhudhiya paattu Ennai un idai ennum siraiyinil poottu Female : Haaa….. Male : Enniru aandugal ezhudhiya paattu Ennai un idai ennum siraiyinil poottu Female : Mangala isai tharum veenaiyai meettu Maandhalir maeniyil kungumam theettu Male : Haaa…. Female : Mangala isai tharum veenaiyai meettu Maandhalir maeniyil kungumam theettu Male Part Maalai thendral theeyaagaa Female Part Kaanum inbam neraaga Female Part Aagaaya gangai indru mannil vandhadhu Male : Aanandha theertham ennai aada sonnadhu Female : Ullam irandum aadattum Male : Ondril ondru koodattum aaha Female : Aaha Male : Laalaa la Female : Aaha Both : Hae hae..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : புலமை பித்தன் ஆண் : ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது உள்ளம் இரண்டும் ஆடட்டும் ஒன்றில் ஒன்று கூடட்டும் ஆஹா பெண் : ஆஹா ஆண் : ஆஹா பெண் : ஆஹா இருவர் : ஹே பெண் :ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது உள்ளம் இரண்டும் ஆடட்டும் ஒன்றில் ஒன்று கூடட்டும் ஆஹா ஆண் : ஆஹா பெண் : ஆஹா ஆண் : ஆஹா இருவர் : ஹே ஆண் : மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து பெண் : ஹா ... ஆண் : மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து பெண் : வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து மன்மத மந்திரம் மயங்கிட படித்து ஆண் : ஹா... பெண் : வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து மன்மத மந்திரம் மயங்கிட படித்து ஆண் : பாடம் சொல்லக் கூடாதோ பெண் : பார்வை ஒன்று போதாதோ ஆண் : ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது ஆண் : எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு என்னை உன் இடை என்னும் சிறையினில் பூட்டு பெண் : ஹா...... ஆண் : எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு என்னை உன் இடை என்னும் சிறையினில் பூட்டு பெண் : மங்கல இசை தரும் வீணையை மீட்டு மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு ஆண் : ஹா.... பெண் : மங்கல இசை தரும் வீணையை மீட்டு மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு ஆண் : மாலை தென்றல் தீயாக பெண் : காணும் இன்பம் நீராக பெண் :ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது ஆண் : ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது பெண் : உள்ளம் இரண்டும் ஆடட்டும் ஆண் : ஒன்றில் ஒன்று கூடட்டும் ஆஹா பெண் : ஆஹா ஆண் : லாலாலா பெண் : ஆஹா இருவர் : ஹே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Pulamai Pithan
Release information: From Mazhai Megam (1976) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Mazhai Megam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Pulamai Pithan