Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Chorus Thannaanaa naanaanaa Thannaanaa naa naanaa naa…. Thannaanaa naanaanaa Thannaanaa naa naanaa naa…. Thannaanaa thaanaanaa Thannaanaa thaanaanaa thaanaa Thannaanaa thaanaanaa Thannaanaa thaanaanaa thaanaa Aaa….aaa…..aa…. Male Part Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam Paaduthadi paaduthadi Thoothukkudi muththucharam Male Part Aaduthaiyaa aaduthaiyaa Uchchaththilae vechcha kudam Paaduthaiyaa paaduthaiyaa Thoothukkudi muththucharam Male Part Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam Chorus Thananaa thaana nanaa thaananaa Thananaa thaana nanaa thaananaa Female Part Kaalum kaiyumthaan vaazhaththandu Kannu rendumthaan kozhikkundu Male : Dhegam pooraavum theenoorum oothaappoo Vandu vaai vechchu oothaatha oothaappoo Female Part Sirikkum rosaa chedi Idhu jolikkum minnal kodi Ada yaaru naan yaaru peru poontheru Paaru nee paaru karakaattamthaan Male Part Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam Female : Paaduthaiyaa paaduthaiyaa Thoothukkudi muththucharam Male : Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam Female Part Yaeru uzhuvaatha manjakaani Yaeththam eraikkaatha chinna kaeni Naanum thaniyaga koiyaatha kaniyaaga Neeyum thunaiyaaga nenjodu iniyaaga Male Part Porakkum santhosamthaan kai Kalakkum sallaapamthaan Ada maasam thai maasam vaasam poo vaasam Pesum kann pesum ennodathaan Female Part Aaduthaiyaa aaduthaiyaa Uchchaththilae vechcha kudam Paaduthaiyaa paaduthaiyaa Thoothukkudi muththucharam Male Part Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam Paaduthadi paaduthadi Thoothukkudi muththucharam Male Part Aaduthadi aaduthadi Uchchaththilae vechcha kudam
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : தன்னானா னானானா தன்னானா னா னானா னா... தன்னானா னானானா தன்னானா னா னானா னா... தன்னானா தானானா தன்னானா தானானா தானா தன்னானா தானானா தன்னானா தானானா தானா ஆஅ......ஆஅ......ஆ..... ஆண் : ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம் ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம் பாடுதடி பாடுதடி தூத்துக்குடி முத்துச் சரம் ஆண் : ஆடுதையா ஆடுதையா உச்சத்திலே வெச்ச குடம் பாடுதையா பாடுதையா தூத்துக்குடி முத்துச் சரம் ஆண் : ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம் குழு : தனனா தான நனா தானனா தனனா தான நனா தானனா பெண் : காலும் கையும் தான் வாழத் தண்டு கண்ணு ரெண்டும்தான் கோலிக் குண்டு ஆண் : தேகம் பூராவும் தேனூறும் ஊதாப் பூ வண்டு வாய் வெச்சு ஊதாத ஊதாப் பூ பெண் : சிரிக்கும் ரோசாச் செடி இது ஜொலிக்கும் மின்னல் கொடி அட யாரு நான் யாரு பேரு பூந்தேரு பாரு நீ பாரு கரகாட்டம் தான்... ஆண் : ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம் பெண் : பாடுதையா பாடுதையா தூத்துக்குடி முத்துச் சரம் ஆண் : ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம் பெண் : ஏறு உழுவாத மஞ்சக் காணி ஏத்தம் எரைக்காத சின்னக் கேணி நானும் தனியாக கொய்யாத கனியாக நீயும் துணையாக நெஞ்சோடு இணையாக ஆண் : பொறக்கும் சந்தோஷம்தான் கை கலக்கும் சல்லாபம் தான் அட மாசம் தை மாசம் வாசம் பூ வாசம் பேசும் கண் பேசும் என்னோடதான் ஆண் : ஆடுதையா ஆடுதையா உச்சத்திலே வெச்ச குடம் பாடுதையா பாடுதையா தூத்துக்குடி முத்துச் சரம் ஆண் : ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம் பாடுதடி பாடுதடி தூத்துக்குடி முத்துச் சரம் ஆண் : ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம்
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Malaiyoor Mambattiyan (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Malaiyoor Mambattiyan
- Composer: Ilayaraja