Roman script
Singer : Malasiya Vasudevan Music by : Chandrabose Chorus ……………. Male Part Adunammaa amma yammaa aasaiyillaiyaa Padungammaa summaa summa kadhal pannalaam Kadhalukku kannilla kelungammaa Love letter aalukonnu podalaam Chorus : Bambam bambam Male Part Aadungammaa amma yammaa aasaiyillaiyaa Chorus : Papapapam Male : Padungammaa summaa summa Kadhal pannalaam hoohoo Chorus : Papapapam Chorus ……………. Male Part Kuruvi jaalangalaa Chorus : Pampam pampam Male : Paranthu poeengalaa Chorus : Pampam pampam Male : Vayasu padhinaar azhagu paalaaru Paruvam pollaathathu Chorus : Papapapam Male Part Manasu kaaththaadiththaan iduppu noolaattamaa Izhukka thallaaduthae Enathu kaiththaalam unathu sangeetham Ilamai poomedaiyaam Male Part Adunammaa amma yammaa aasaiyillaiyaa Padungammaa summaa summa kadhal pannalaam Chorus ……………. Male Part Paruva kaalaingalaa Chorus : Pampam pampam Male : Pazhaiya padangalaa Chorus : Pampam pampam Male : Thirumbi paakkaama kaadhu kekkaamaa Nadanthu poreengalaa Chorus : Papapapam Male Part Thalaiyil poo vaikkavaa Neraiya ice vaikkavaa Mudhugil naan thattavaa Sirippu yaeraalam Udaiyil thaaraalam Nadaiyil therottamaa… Male Part Adunammaa amma yammaa aasaiyillaiyaa Padungammaa summaa summa kadhal pannalaam Kadhalukku kannilla kelungammaa Love letter aalukonnu podalaam Chorus : Bambam bambam Male Part Aadungammaa amma yammaa aasaiyillaiyaa Chorus : Papapapam Male : Padungammaa summaa summa Kadhal pannalaam Chorus : Papapapam
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ....................... ஆண் : ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம் குழு : பம்பம் பம்பம் ஆண் : ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா குழு : பபபம் ஆண் : பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் ஹு ஹூ குழு : பபபம் குழு : ....................... ஆண் : குருவி ஜாலங்களா குழு : பம்பம் பம்பம் ஆண் : பறந்து போறீங்களா குழு : பம்பம் பம்பம் ஆண் : வயசு பதினாறு அழகு பாலாறு பருவம் பொல்லாதது குழு : பபபம் ஆண் : மனசு காத்தாடித்தான் இடுப்பு நூலாட்டமா இழுக்க தள்ளாடுதே எனது கைத்தாளம் உனது சங்கீதம் இளமை பூமேடையாம் ஆண் : ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் குழு : ....................... ஆண் : பருவக் காளைங்களா குழு : பம்பம் பம்பம் ஆண் : பழைய பாடங்களா குழு : பம்பம் பம்பம் ஆண் : திரும்பிப் பாக்காம காது கேக்காம நடந்து போறீங்களே குழு : பபபம் ஆண் : தலையில் பூ வைக்கவா நெறைய ஐஸ் வைக்கவா முதுகில் நான் தட்டவா சிரிப்பு ஏராளம் உடையில் தாராளம் நடையில் தேரோட்டமா.... ஆண் : ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம் குழு : பம்பம் பம்பம் ஆண் : ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா குழு : பபபம் ஆண் : பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் குழு : பபபம்
Song information
Singer: Malasiya Vasudevan
Music by: Chandrabose
Release information: From Chinna Chinna Aasaigal (1989) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Chinna Chinna Aasaigal
- Composer: Chandrabose