Roman script

Singers : Jayachandran and S. P. Sailaja
Music by : Ilayaraja
Male Part
Kaadhalilae tholviyutraan kaalai oruvan
Chorus
Aamaa kaalai oruvan aiyo kaalai oruvan
Male Part
Vaazhkkaiyilae thotthu vittaan annan oruvan
Chorus
Aamaa annan oruvan enga annan oruvan
Chorus
Aamaa periya thaerdhalu…
Idhula thotthupputtaennu varutha padu…
Male Part
Yaaraavadhu pombala yaemaathiruppaa
Adhu thaan polamburaan
Daei yaemaathunavala summaa vida koodaadhu paa
Male Part
Adhanaala thaan naangalum yaethikkittirukkom
Neeyum yaethikko
Male Part
Aadum paambirukkudhu
Adhu aadaama paduthirukkudhu
Veeram ullirukkudhu
Adhu neram paathirukkudhu
Vittaennaa ooru rendaagum paaru
Kuduthaennaa kuthaalam kodaikkaanal onnaagum
Male Part
Aadum paambirukkudhu
Adhu aadaama paduthirukkudhu
Male Part
Mel iruppavan kekka marandhaa
Ul iruppavan vittiduvaanaa
Mel iruppavan kekka marandhaa
Ul iruppavan vittiduvaanaa
Thembu ingirukku ingirukku ingirukku
Vambu angirukku angirukku angirukku
Chorus
Thembu ingirukku ingirukku ingirukku
Vambu angirukku angirukku angirukku
Male Part
Adutha veettu neiyae en pondaatti kaiyae
Aasa pattaa nikkaadhadaa
Irukka edam koduthaa padukka edam kaeppae
Vera edam nee paaradaa
Paambirukkum puthukkullae
Kaiya vittu kaala vittu paakka venaa
Kadikkum kadikkum
Male Part
Aadum paambirukkudhu
Adhu aadaama paduthirukkudhu
Veeram ullirukkudhu
Adhu neram paathirukkudhu
Female Part
Buthi irundhaa pozhachukkalaam
Unakku buthi illaiyae kathi edunga
Buthi irundhaa pozhachukkalaam
Unakku buthi illaiyae kathi edunga
Veeram vandhuruchu nethi adi nethi adi
Vegam vandhuruchu suthi adi suthi adi
Veeram vandhuruchu
Chorus
Nethi adi nethi adi
Female Part
Vegam vandhuruchu
Chorus
Suthi adi suthi adi
Female Part
Podu idhu thaanaa ullae idhu ponaa
Kozhaigalum kattabommanga
Paaru ini melae panna pora dhoolu
Appuramaa ucha kattanga
Thoongura paamba konjam
Sundi ippa vittu puttaen
Odi pudikkum thaedi kadikkum
Male Part
Aadum paambirukkudhu
Female Part
Aamaamaa
Male Part
Adhu aadaama paduthirukkudhu
Female Part
Yen maamaa
Male Part
Veeram ullirukkudhu
Female Part
Aamaamaa
Male Part
Adhu neram paathirukkudhu
Female Part
Aamaamaa
Male Part
Vittaennaa ooru rendaagum paaru
Kuduthaennaa kuthaalam kodaikkaanal onnaagum
Aadum paambirukkudhu
Female Part
Aamaamaa
Male Part
Adhu aadaama paduthirukkudhu
Female Part
Yen maamaa
Male Part
Veeram ullirukkudhu
Female Part
Aamaamaa
Male Part
Adhu neram paathirukkudhu
Female Part
Aamaamaa

தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : காதலிலே தோல்வியுற்றான்
காளை ஒருவன்
குழு : ஆமா காளை ஒருவன்
அய்யோ காளை ஒருவன்
ஆண் : வாழ்க்கையிலே தோத்து விட்டான்
அண்ணன் ஒருவன்
குழு : ஆமா அண்ணன் ஒருவன்
எங்க அண்ணன் ஒருவன்
குழு : ஆமா பெரிய தேர்தலு...
இதுல தோத்துப்புட்டேன்னு வருத்தப் படு...
ஆண் : யாராவது பொம்பள ஏமாத்திருப்பா
அதுதான் பொலம்புறான்
டேய் ஏமாத்துனவள சும்மா விடக் கூடாது பா
ஆண் : அதனால தான் நாங்களும் ஏத்திக்கிடிருக்கோம்
நீயும் ஏத்திக்கோ
ஆண் : ஆடும் பாம்பிருக்குது
அது ஆடாம படுத்திருக்குது
வீரம் உள்ளிருக்குது
அது நேரம் பாத்திருக்குது
விட்டேன்னா ஊரு ரெண்டாகும் பாரு
குடுத்தேன்னா குத்தாலம்
கொடைக்கானல் ஒண்ணாகும்
ஆண் : ஆடும் பாம்பிருக்குது
அது ஆடாம படுத்திருக்குது
ஆண் : மேல் இருப்பவன் கேட்க மறந்தா
உள் இருப்பவன் விட்டிடுவானா
மேல் இருப்பவன் கேக்க மறந்தா
உள் இருப்பவன் விட்டிடுவானா
தெம்பு இங்கிருக்கு இங்கிருக்கு இங்கிருக்கு
வம்பு அங்கிருக்கு அங்கிருக்கு அங்கிருக்கு
குழு : தெம்பு இங்கிருக்கு இங்கிருக்கு இங்கிருக்கு
வம்பு அங்கிருக்கு அங்கிருக்கு அங்கிருக்கு
ஆண் : அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே
ஆசப் பட்டா நிக்காதடா
இருக்க எடம் கொடுத்தா படுக்க எடம் கேப்பே
வேற எடம் நீ பாரடா
பாம்பிருக்கும் புத்துக்குள்ளே
கைய விட்டு கால விட்டு பாக்க வேணா
கடிக்கும் கடிக்கும்
ஆண் : ஆடும் பாம்பிருக்குது
அது ஆடாம படுத்திருக்குது
வீரம் உள்ளிருக்குது
அது நேரம் பாத்திருக்குது
பெண் : புத்தி இருந்தா பொழச்சுக்கலாம்
உனக்கு புத்தி இல்லையே கத்தி எடுங்க
புத்தி இருந்தா பொழச்சுக்கலாம்
உனக்கு புத்தி இல்லையே கத்தி எடுங்க
வீரம் வந்துருச்சு நெத்தி அடி நெத்தி அடி
வேகம் வந்துருச்சு சுத்தி அடி சுத்தி அடி
வீரம் வந்துருச்சு
குழு : நெத்தி அடி நெத்தி அடி
பெண் : வேகம் வந்துருச்சு
குழு : சுத்தி அடி சுத்தி அடி
பெண் : போடு இது தானா உள்ள இது போனா
கோழைகளும் கட்டபொம்மங்க
பாரு இனி மேலே பண்ணப் போற தூளு
அப்புறமா உச்ச கட்டங்க
தூங்குகிற பாம்ப கொஞ்சம்
சுண்டி இப்ப விட்டுப் புட்டேன்
ஓடிப் புடிக்கும் தேடி கடிக்கும்
ஆண் : ஆடும் பாம்பிருக்குது
பெண் : ஆமாமா
ஆண் : அது ஆடாம படுத்திருக்குது
பெண் : ஏன் மாமா
ஆண் : வீரம் உள்ளிருக்குது
பெண் : ஆமாமா
ஆண் : அது நேரம் பாத்திருக்குது
பெண் : ஆமாமா
ஆண் : விட்டேன்னா ஊரு ரெண்டாகும் பாரு
குடுத்தேன்னா குத்தாலம்
கொடைக்கானல் ஒண்ணாகும்
ஆடும் பாம்பிருக்குது
பெண் : ஆமாமா
ஆண் : அது ஆடாம படுத்திருக்குது
பெண் : ஏன் மாமா
ஆண் : வீரம் உள்ளிருக்குது
பெண் : ஆமாமா
ஆண் : அது நேரம் பாத்திருக்குது
பெண் : ஆமாமா

Song details

Singers: Jayachandran and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Illam (1988) · Lyricist: Gangai Amaran