Roman script
Singers : P. Susheela and Chorus Music by : Ilayaraja Female Part Aadum neram Idhudhaan idhudhaan Va va va va Paadum neram Idhudhaan idhudhaan Va va va va Female Part Pogira ilamai thirumba varuma Aadidu paadidu ilamaiyil Thediya inimai thirumba varuma Koodidu paadidu thanimaiyil Chorus Poovalla thaenalla Naanindru naanalla…aahh.. Female Part Aadum neram Chorus : Idhudhaan idhudhaan Va va va va Chorus Melogam boologam maarum Maaraadu dhaagangaldhaan Noolaagum poondhaegam yengum Naal thorum mogangaldhaan Chorus Aadum podhu Dhaegam thaeyum Paarkumbodhu Paarvai saaiyum Engengum inbam vandhu koodaadho Vaa ingae ingae Female Part Aadum neram Chorus : Idhudhaan idhudhaan Va va va va Chorus Naanendru neeyendru yedhu Baedhangal ingae illai Veedendru naadendru yedhu Bodhaikku ellai illai Chorus Kaalai yedhu Maalai yedhu Kaanumbodhu kaalam yedhu Aanantham nammai vittu pogaadhu Vaa ingae ingae Female Part Aadum neram Chorus : Idhudhaan idhudhaan Va va va va Female & Chorus : Pogira ilamai thirumba varuma Aadidu paadidu ilamaiyil Thediya inimai thirumba varuma Koodidu paadidu thanimaiyil Chorus Poovalla thaenalla Naanindru naanalla…aahh.. Female Part Aadum neram Chorus : Idhudhaan idhudhaan Va va va va Female Part Paadum neram Chorus : Idhudhaan idhudhaan Va va va va
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா பாடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா பெண் : போகிற இளமை மீண்டும் வருமா ஆடிடு பாடிடு இளமையில் தேடிய இனிமை திரும்ப வருமா கூடிடு பாடிடு தனிமையில் குழு : பூவல்ல.....தேனல்ல.... நானின்று நானல்ல ஆஆ..... பெண் : ஆடும் நேரம் குழு : இதுதான் இதுதான் வாவா வாவா குழு : மேலோகம் பூலோகம் மாறும் மாறாது தாகங்கள்தான் நூலாகும் பூந்தேகம் ஏங்கும் நாள் தோறும் மோகங்கள்தான் குழு : ஆடும் போது தேகம் தேயும் பார்க்கும் போது பார்வை சாயும் எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ..... வா.....இங்கே.....இங்கே....... பெண் : ஆடும் நேரம் குழு : இதுதான் இதுதான் வாவா வாவா குழு : நானென்று நீயென்று ஏது பேதங்கள் இங்கே இல்லை வீடென்று நாடென்று ஏது போதைக்கு எல்லை இல்லை குழு : காலை ஏது மாலை ஏது காணும்போது காலம் ஏது ஆனந்தம் நம்மை விட்டு போகாது...... வா....இங்கே.....இங்கே.... பெண் : ஆடும் நேரம் குழு : இதுதான் இதுதான் வாவா வாவா பெண் மற்றும் குழு : போகிற இளமை மீண்டும் வருமா ஆடிடு பாடிடு இளமையில் தேடிய இனிமை திரும்ப வருமா கூடிடு பாடிடு தனிமையில் குழு : பூவல்ல.....தேனல்ல.... நானின்று நானல்ல ஆஆ..... பெண் : ஆடும் நேரம் குழு : இதுதான் இதுதான் வாவா வாவா பெண் : பாடும் நேரம் குழு : இதுதான் இதுதான் வாவா வாவா
Song information
Singers: P. Susheela and Chorus
Music by: Ilayaraja
Release information: From Soora Samhaaram (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Soora Samhaaram
- Composer: Ilayaraja