Roman script
Singers : T. Sarojini and K. Rani Music by : K. V. Mahadevan Female Part Aadum mayil venuma aa aa aa Female Part Paadum kuyil venuma aaa aa oo oo Females : Azhagaana anna patchi venumaa Aadum mayil venuma Paadum kuyil venuma Azhagaana anna patchi venumaa Aadum mayil venuma Paadum kuyil venuma Azhagaana anna patchi venumaa Venumaa azhagaana anna patchi venumaa Female Part Amuthaana nilai kaana Vaaraaiyoo raaja Female Part Anbae engal inbam endrum Vaadatha rojaa Female Part Kannum kannum pesudhu Kaadhal valai veesudhu Female Part Kannum kannum pesudhu Kaadhal valai veesudhu Female Part Kaaranam ennavendru solludhu Female Part Kannum kannum pesudhu Kaadhal valai veesudhu Kaaranam ennavendru solludhu Female Part Indha vanna malar kandu Ingae vattam podum vandu Female Part Vanna malar kandu Ingae vattam podum vandu Adhu enni thannaalae yenguthu Female Part Indha malaraaga vandai thaedi pogumoo Female Part Thaen madhu maari ponaal inbam kaanumo Female Part Aaa aa aa aa aa Female : Ooo oo oo oo Females : Indha malaraaga vandai thaedi pogumoo Thaen madhu maari ponaal inbam kaanumo Aadum mayil venuma Paadum kuyil venuma Azhagaana anna patchi venumaa Aadum mayil venuma Paadum kuyil venuma Azhagaana anna patchi venumaa Venumaa azhagaana anna patchi venumaa
தமிழ்
பாடகர்கள் : கே. ராணி மற்றும் டி. சரோஜினி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : ஆடும் மயில் வேணுமா ஆ.....ஆ....ஆ.... பெண் : பாடும் குயில் வேணுமா ஓ..ஓஒ..ஓஓஓ.. பெண்கள் : அழகான அன்னபட்சி வேணுமா ஆடும் மயில் வேணுமா..... பாடும் குயில் வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா ஆடும் மயில் வேணுமா..... பாடும் குயில் வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா பெண் : அமுதான நிலைக் காண வாராயோ ராஜா பெண் : அன்பே எங்கள் இன்பமே என்றும் வாடாத ரோஜா பெண் : கண்ணும் கண்ணும் பேசுது காதல் வலை வீசுது பெண் : கண்ணும் கண்ணும் பேசுது காதல் வலை வீசுது பெண் : காரணம் என்னவென்று சொல்லுது பெண் : கண்ணும் கண்ணும் பேசுது காதல் வலை வீசுது காரணம் என்னவென்று சொல்லுது பெண் : இந்த வண்ண மலர் கண்டு இங்கே வட்டம் போடும் வண்டு பெண் : இந்த வண்ண மலர் கண்டு இங்கே வட்டம் போடும் வண்டு அது எண்ணி எண்ணி தன்னாலே ஏங்குது பெண் : இந்த மலராக வண்டித் தேடி போகுமா பெண் : தேன் மது மாறி போனால் இன்பம் காணுமா பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ..... பெண் : ஓ.....ஓ.....ஒ.....ஒ...... பெண்கள் : இந்த மலராக வண்டித் தேடி போகுமா தேன் மது மாறி போனால் இன்பம் காணுமா ஆடும் மயில் வேணுமா..... பாடும் குயில் வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா
Song information
Singers: T. Sarojini and K. Rani
Music by: K. V. Mahadevan
Release information: From Harichandra – 1968 Film (1968) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: T. Sarojini and K. Rani
- Film / album: Harichandra – 1968 Film
- Composer: K. V. Mahadevan